புதன், 15 பிப்ரவரி, 2017

ஒரே நாளில் வருமானம் இழந்து அனாதை ஆனவர்கள்?.

சசிகலா பின்னால் ஒரே ஒரு பிராமணரைக் கூட காணோமே! திராவிட, தமிழ் தேசிய, கம்யூனிஸ்டு, முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட சாதியினர்கள் தானே இருக்கிறார்கள்?
ஓபிஎஸ் ஸின் பின்னால் மைத்ரேயன், எஸ்விசேகர், கேடி ராகவன், எச் ராஜா, கமல், நாராயணன், மாஃபா பாண்டியராஜன் எல்லாம் அவாள்  இருக்கிறார்களே! இதிலிருந்தே தெரியவில்லையா?

  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக