அவைக் காவலர்கள் வேடத்தில் காவல்துறையினர் வந்து எங்களை அப்புறப்படுத்தினர் என்று திமுக சொல்லி வரும் குற்றச்சாட்டுக்கு சான்று.
அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் ஐபிஎஸ், சபைக் காவலர் சீருடையில். இப்படித்தான் இன்று திமுக எம்எல்ஏக்கள் அகற்றப்பட்டனர்.
சபாநாயகர் அண்ணன் பொரி உருண்டையார், இன்று மீண்டும் மீண்டும் தான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று பேசியது, அவரது பாரபட்சமான நடவடிக்கைகளை மூடி மறைத்து, இதை ஒரு சாதிப் பிரச்சினையாக்க மட்டுமே. இத்தனை நாட்கள் அவை நடந்தபோது, யாராவது அவரை இழிவு படுத்தினார்களா என்ன ? பொரி உருண்டையார் இப்படி ஒரு மலிவான உத்தியை கையாண்டதன் மூலம், தான் எத்தனை கேவலமான பிறவி என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். முகநூல் பதிவு ராஜா
Sumee Suma பத்து பதினஞ்சு நாளா MLA க்களை ஆடுமாடுகளை போல் அடைத்து வைத்து, சரக்கு வாங்கி கொடுத்து, ரெகார்ட் டான்ஸ் காட்டி , ஓப்பன் வாக்கெடுப்பு நடத்துவது தான் ஜனநாயகமாடா வென்றுகளா....!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக