ஜெயலலிதாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிக்கின்றனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இன்று முதல் அனைத்து தொகுதிகளிலும் தங்களின் ஆதரவாளர்கள் ஆதரவை பெறும் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.வகையில் ஊர்வலம் நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் விரும்பாத தற்போதைய ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். //tamil.oneindia.com/
வெள்ளி, 17 பிப்ரவரி, 2017
சசிகலா ஆட்சி எம் எல் ஏக்களின் தொகுதிகளில் பன்னீர்செல்வம் வாக்காளர் பேரணி !
ஜெயலலிதாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிக்கின்றனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இன்று முதல் அனைத்து தொகுதிகளிலும் தங்களின் ஆதரவாளர்கள் ஆதரவை பெறும் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.வகையில் ஊர்வலம் நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் விரும்பாத தற்போதைய ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். //tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக