சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை
வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு
இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தாலும் மயிலாப்பூர் நட்ராஜ்,
கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டனர். இதனால்
எடப்பாடி பழனிச்சாமியின் பலம் 122 ஆக குறைந்துள்ளது.
சபையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது- சபாநாயகர்
சட்டசபை மீண்டும் கூடியது
திமுக எம்.எல்.ஏக்களிடம் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார் தனபால்
வேட்டியை மடித்துக் கட்டி ரகளையில் ஈடுபட்டனர் திமுக எம்.எல்.ஏக்கள்
சபாநாயகர் தனபாலை பிடித்து இழுத்து திமுகவினர் ரகளை< சபாநாயகர் இருக்கையில் ரெங்கநாதன் எம்.எல்.ஏ.வும் அமர்ந்து அட்டகாசம்
தலைமை செயலகம் செல்லுகள் சாலைகள் திடீரென மூடப்பட்டன
தலைமை செயலகம் செல்லும் சாலையில் போக்குவாரத்து நிறுத்தம்
சட்டசபைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடல், போக்குவரத்து நிறுத்தம்
சட்டசபை சற்று நேரத்தில் மீண்டும் கூட உள்ளது
தமிழக சட்டசபை நிகழ்வுகள் எதிர்பாராதது- கபில்சிபல்
அனைத்து தரப்பும் சபாநாயகர் முடிவை ஏற்க வேண்டும்
சட்டசபைக்கு வெளியே சிறப்பு அதிரடிப்படையினர் குவிப்பு
திமுக ரகளையால் காயமடைந்த சட்டசபை ஊழியர் பாலாஜி
திமுக எம்.எல்.ஏக்கள் ரகளையால் சபை ஊழியர் படுகாயம்
சட்டசபை ஊழியருக்கு உடல் நலக்குறைவு- ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்
ஆம்புலன்ஸ், நர்ஸ்கள் சட்டசபை வளாகத்திற்கு வந்தனர்
முதல்வர் எடப்பாடி, அமைச்சர்களுடன் ஆலோசனை
திமுக ரகளையைத் தொடர்ந்து எடப்பாடி ஆலோசனை
திமுக தேசவிரோத, வன்முறை கட்சி: சுப்பிரமணியன் சுவாமி
திமுகவை விட சசிகலா பரவாயில்லை: சு.சுவாமி
சபாநாயகரின் இருக்கையை பிடித்து திமுகவினர் ஆட்டியதால் பரபரப்பு
சட்டசபையில் இருந்த பைல்களை கிழித்து எறிந்தனர் திமுக எம்எல்ஏக்கள்
சட்டசபையில் சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டது
கடும் ரகளையைத் தொடர்ந்து சட்டசபை நோக்கி பெரும் எண்ணிக்கையில் போலீஸ் நகர்ந்தனர்
சபாநாயகரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு
பேப்பர்களை கிழித்து எறிந்தனர் திமுகவினர், பல மைக்குகள் உடைப்பு
ஓபிஎஸ் எம்எல்ஏக்கள் அமைதி காக்கின்றனர்
சசி தரப்பு எம்எல்ஏக்கள் திமுகவினருக்கு கடும் எதிர்ப்பு- ஆனாலும் திமுகவினர் சளைக்கவில்லை
சபாநாயகரை பத்திரமாக, பாதுகாப்பாக அழைத்து சென்றனர் அவைக் காவலர்கள்
திமுகவின் கு.க. செல்வம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அமளி
சபாநாயகர் இருக்கையை அடித்து உடைத்தனர் திமுக எம்எல்ஏக்கள்
மைக்கை பிடுங்கி தூரமாக வீசினர்
சட்டசபை மதியம் 1 மணி வரை ஒத்திவைப்பு
சட்டசபை செயலாளர் ஜமாலுதீனின் இருக்கையும் தப்பவில்லை, உடைத்து எறியப்பட்டது
சபாநாயகர் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது
சட்டசபை பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைப்பு
சபாநாயகரை முற்றுகையிட்டனர் திமுக எம்எல்ஏக்கள்
அவையில் மையப்பகுதியில் ஸ்டாலின் தலைமையில் கூடி முழக்கம்
திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங். எம்.எல்.ஏக்கள் முழக்கம்
சட்டசபையில் ஒரு மணிநேரமாக அமளி நீடிக்கிறது
எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கலாம்: சபாநாயகர்
வேறொரு நாளில் வாக்கெடுப்பை நடத்த திமுக, ஓபிஎஸ், காங்கிரஸ் தொடர் கோரிக்கை
வாக்கெடுப்பை நடத்த முடியாமல் தனபால் தவிப்பு
கடும்அமளியால் தொடரும் பதட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்கெடுப்பு நடக்காமல் இழுபறி
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைதி நிலைக்கு திரும்பினர்
சட்டசபை கூடி 1 மணிநேரமாகியும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை
வாக்கெடுப்பு குறித்த எனது அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது: சபாநாயகர்
மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும்: மயிலாப்பூர் நடராஜ்
தன்மானச் சிங்கம் ஓபிஎஸ்- சட்டசபையில் ஸ்டாலின் புகழாரம்
நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்த திமுக கடும் எதிர்ப்பு

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது: திமுக திட்டவட்டம்
எவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை- சபாநாகர் தனபால்
வேறுஒருநாளில் வாக்கெடுப்பு நடத்த திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங். வலியுறுத்தல்
வேறு ஒரு நாளில் வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
சட்டசபையில் 3-வது முறையாக மீண்டும் அமளி
45 நிமிடங்களாகியும் சட்டசபையில் வாக்கெடுப்பு தொடங்கவில்லை
ரகசிய வாக்கெடுப்பு நடத்த கே.ஆர். ராமசாமி கோரிக்கை
சபாநாயகர் நடுநிலையுடன் நடக்க ஓ.பி.எஸ், திமுக கோரிக்கை
என் முடிவில் தலையிடக் கூடாது - சபாநாயகர் பேச்சு
ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றும் சபாநாயகர் அறிவிப்பு
தலைவர்கள் பேச்சு, அமளியால் வாக்கெடுப்பு தாமதம் ஆகிறது..
சட்டசபை காங். குழு தலைவர் ராமசாமி பேசிவருகிறார்
எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு போய் மக்களை சந்தித்த பின் வாக்கெடுப்பு நடத்தலாம்- ஓபிஎஸ்
மக்களின் குரலை எம்எல்ஏக்கள் கேட்ட பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்- ஓபிஎஸ்< மக்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும்- ஓபிஎஸ்
கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்க வைக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர்- ஓபிஎஸ்
ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை
சட்டசபையில் இன்னமும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கவில்லை
ஸ்டாலின் பேச்சுக்கு இடையே சட்டசபையில் மீண்டும் அமளி
ஜெ மரணம்- கருணாநிதி, கோவை அதிமுக எம்எல்ஏ பங்கேற்கவில்லை
மீதியிருக்கும் 230 எம்எல்ஏக்களும், சபாநயகரும் சட்டசபையில்
118 எம்எல்ஏக்களின் ஓட்டு கிடைத்தால் எடப்பாடி பழனிச்சாமி வெல்வார்
வேறொரு நாளில் வாக்கெடுப்பை நடத்த ஸ்டாலின் கோரிக்கை- சபாநாயகர் மறுப்பு
15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளதால் வேறு நாளில் வாக்கெடுப்பை நடத்தலாம்- ஸ்டாலின்
ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்- இன்றே வாக்கெடுப்பு
சசி தரப்பு எம்எல்ஏக்களின் கடும் அமளிக்கிடையே ஸ்டாலின் பேச்சு
அமளிக்கிடையே ஓட்டெடுப்பு நடக்கலாம் அல்லது சபையை சபாநாயகர் ஒத்தி வைக்கலாம்
ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்றும்- ஸ்டாலின்
எம்எல்ஏக்களின் மாண்பு, உரிமை காக்கப்படும்- சபாநாயகர்
சட்டசபைக்கு 230 எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்
இப்போது எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்
230 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பு
சட்டசபை செய்தியாளர் மாடத்தில் ஒலிபெருக்கி சத்தம் 'கட்' ஆனதால் பரபரப்பு
ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி மறுப்பு
எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு தரப்படும்- சபாநாயர் தனபால்
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏக்கள் முழக்கம்
கதவுகள் மூடப்பட்டாலும் பெரும் அமளி தொடர்கிறது
திமுக, ஓபிஎஸ், காங் எம்எல்ஏக்கள் சசி ஆதரவு எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம்
உறுப்பினர்கள் அமைதி காக்க சபாநாயகர் தனபால் வேண்டுகோள்
நம்பிக்கை வாக்கெடுப்பு: சட்டசபையின் கதவுகள் மூடப்பட்டன
சட்டசபையில் கடும் அமளி தொடர்கிறது... பெரும் பரபரப்பு
வெல்வாரா எடப்பாடி பழனிச்சாமி.. திக் திக்
அதிமுக எம்எல்ஏக்கள் சிறைக் கைதிகள் போல அழைத்து வரப்பட்டுள்ளனர்- ஸ்டாலின்
ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக, ஓபிஎஸ் அணி அமளி
கடும் அமளிக்கு இடையே தீர்மானத்தை முன்மொழிந்த எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் இரு அணி எம்.எல்.ஏக்களும் முழக்கம்
செம்மலை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலினும் கோரிக்கை
ஓபிஎஸ், ஸ்டாலின் தரப்புக்கு சசி தரப்பு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
இரு தரப்பினருக்கும் இடையே பெரும் அமளியுடன் கோஷம்
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி
எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்- சுதந்திரமாக வாக்களிக்க அனுமதி வேண்டும் என அமளி
செம்மலை பேசுவதற்கு முதலில் அனுமதி கோரி ஓபிஎஸ் அணி கோரிக்கை- சசி தரப்பு எதிர்ப்பு
சட்டசபையில் பெரும் அமளி- யார் முதலில் பேசுவது என்பதில் பெரும் அமளி
29 ஆண்டுகளுக்குப் பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது
சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூட்டம் தொடங்கியது
சட்டசபையில் 6 பிரிவான இருக்கைகளில் எம்எல்ஏக்கள் அமரவைப்பு
1,2,3வது பிரிவுகளில் எடப்பாடி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் அமரவைப்பு
4வது பிரிவில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் அமரவைப்பு
5, 6வது பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமரவைப்பு
சட்டசபையில் 6 பிரிவாக ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது
நம்பிக்கை வாக்கெடுப்பில் கருணாநிதி பங்கேற்கவில்லை
அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன்
செம்மலை நியமனம் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவிப்பு
அதிமுக கொறடாவாக செம்மலை தேர்வு- அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடி அறிவிப்பு
சட்டசபைக்கு கிளம்பினார் ஓ.பன்னீர்செல்வம்
சட்டசபைக்கு புறப்பட்டார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
இன்னும் 30 நிமிடத்தில் சட்டசபை கூடுகிறது
சசிகலா குடும்பத்தை கட்சியில் நுழைத்தது தவறு- கோவை எம்எல்ஏ அருண்குமார்
மக்களின் எண்ணப்படியே வாக்களிக்க பிடிக்காமல் ஊருக்கு திரும்பினேன்- அருண்குமார்
கன்டன போராட்டம் நடத்திய திமுகவினர்
கூவத்தூரிலிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர்
ஸ்டாலின் வாகனத்தை சோதனையிட்ட போலீசார்- திமுக எம்எல்ஏக்கள் கண்டன குரல்
சட்டசபைக்குள் கண்டன முழக்கத்தோடு நுழையும் திமுக எம்எல்ஏக்கள்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர்
திமுக எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வர ஆரம்பித்தனர்
காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் இப்போதே வருகை
சென்னையில் எடப்பாடிக்கு ஆதரவான எம்எல்ஏக்களும் எதிராக பெண்கள் போராட்டம்- கைது
வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றால் கிடைக்கும் வாய்ப்பை திமுக ஏற்காது!
சட்டசபை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சட்டசபை பகுதியில் சென்னை கமிஷ்னர் ஜார்ஜ் நேரில் ஆய்வு
தலைமைச் செயலகம் வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மேலும் 10 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு?
ஓபிஎஸ்ஸை தொடர்பு கொண்டு 10 எம்.எல்.ஏக்கள் பேசியதாக தகவல்
10 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு போனால் எடப்பாடி அரசு கவிழும்
எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது
10 பேர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால் 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் கிடைக்கும்
பெரும்பான்மைக்கான 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லையெனில் அரசு கவிழும்
சபை கூடியதும் எதற்காக சபை கூடியது என்பதை சபாநாயகர் அறிவிப்பார்
சபாநாயகரை தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி எழுந்து பேசி ஆதரவு கோருவார்
முதல்வர் பேசி முடித்ததும் அவைக் கதவுகள் மூடப்படும்
கதவுகள் மூடப்பட்டதும் 6 பிரிவாக எம்எல்ஏக்களிடம் ஓட்டெடுப்பு நடக்கும்
காலை 11.30 மணிக்கு ஓட்டெடுப்பு நடக்கும்
ஓட்டெடுப்பு முடிந்தவுடன் 5 நிமிடங்களில் முடிவை அறிவிப்பார் சபாநாயகர்
எம்எல்ஏக்கள் கொண்டு செல்லப்படும் கார்களுக்கு போலீஸ் வாகனங்கள் பாதுகாப்பு
மேலும் ஒரு எம்எல்ஏ வெளியேறியதால் அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் எம்எல்ஏக்கள்
கூவத்தூரிலிருந்து அமைச்சர்களின் கார்களில் அடைத்து கொண்டு செல்லப்படும் எம்எல்ஏக்கள்
சட்டசபையில் அவைக் காவலர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு
அமைச்சர்களின் கார்களில் அடைத்து எம்.எல்.ஏக்கள் அழைத்து வரப்படுகின்றனர்
கூவத்தூரிலிருந்து கோட்டை வரை போலீஸ் குவிப்பு
எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏக்கள் கிளம்பினர்
10 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்த எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்
31 காரில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு புறப்பட்டனர்
tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக