திங்கள், 27 பிப்ரவரி, 2017

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்.. . நம்புறோம்.

இவர்கள் என்ன  பேசினார்கள் என்ற விபரம் எல்லாம் நாம் எழுதினாலும் அவை எல்லாம் வெறும் உல்டா என்பதை வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் . இந்த படம் கூறும் செய்தி மற்றும்  இதில் உள்ளவர்களின் பாடி லாங்குவேஜ் எல்லாம் ரொம்ப தெளிவாக பல உண்மைகளை காட்டுகிறது.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக