ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

கூவத்தூர் எம் எல் ஏக்கு எய்ட்ஸ்? கருணாஸ் வழங்கிய செல்வம் ? அலறியடித்து ஓடிய எம்.எல்.ஏக்கள்!

சசி ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் மன்னார்குடி கும்பலின் கஸ்டடியில் தங்க வைத்திருந்தனர். இதில் முதல் நாளே எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான அனைத்திற்கும் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டது. உயர்ரக மது வகைகள் புதுச்சேரியிலிருந்து வரவழைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ரிசார்ட்ஸில் குடியும், கும்மாளமுமாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் துணை நடிகைகளை வரவழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். அதற்கான முழு பொறுப்பையும் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் கருணாஸ். ஆவலுடன் இருந்த சபலபுத்தி எம்.எல்.ஏக்கள் சிலர் நடிகைகளிடம் ஜாலியாக இருந்துள்ளனர்.
அதில் சில துணை நடிகைகள் சிலருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள். தற்போது வரை என்னாகுமோ ஏதாகுமோ என்ற அச்சத்தில் தவிப்பதாகவும் கூறுகிறார்கள். துணை நடிகைகளுக்கு ஒரு நாளைக்கு லட்சங்களில் சன்மானம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக