வியாழன், 9 பிப்ரவரி, 2017

தேர்தல் வரவேண்டும் .. . சமுகவலையில் கோரிக்கைகள் !


Damodaran Chennai உலகத்திலேயே மிக மிக மோசமான குற்றவாளி கொடுமைக்காரி..மக்கள் விரோதி ஜெயலலிதாவை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்பவன் எப்படி தன்மானமுள்ள யோக்கியனாக இருக்கமுடியும் ?
கூட இருந்தே சிறை வைத்து சித்திரவதை செய்து அடித்தே கொன்ற கொள்ளைக்காரி கொலைகாரி எப்படி நல்லவளாக முடியும் ?
யாருன்னே தெரியாத வெளிச்சத்துக்கு வராத ஒரு புது உறவு பெண் அத்தை வகித்த பதவி எனக்கு வேணும் என்று அடம்பிடிப்பது...எவ்வளவு கேவலமானது....அவளுக்கும் காவடித்தூக்கும் ஒரு கோமாளிக்கூட்டம்...அசிங்கம் ...
இவர்களை ஆதரிப்பது தற்கொலையே தான்...
சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துவது ஒன்றே மக்களுக்கான நீதி வழங்கும் முறை.... எனவே எல்லோரும் மறு தேர்தலை வேண்டுங்கள் மத்திய அரசிடம்
அதற்காக மாணவர்கள் மீண்டும் மெரீனாவிற்கு வரவேண்டும்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக