செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சசிகலா இளவரசிக்கு ... கட்டில் விசிறி டிவி செய்தி தாள் .. ...ம்ம் எத்தினி கோடி கொடுத்தாய்ங்களோ

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன். சிறையில் பி2 பிரிவில் உள்ள சசிகலா, இளவரசிக்கு சில சலுகைகள் தரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. டிவி, கட்டில், மின்விசிறி, செய்தித்தாள் வழங்கியுள்ளதாகவும், வீட்டு உணவு வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை சிறைத்துறை நிர்வாகம் ஏற்கவில்லை என்றும், வருமானவரி ஆவணங்களை தாக்கல் செய்த சசிகலா சிறையில் முதல் வகுப்பு கேட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு இதுவரை எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை.நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக