வியாழன், 26 ஜனவரி, 2017

முஸ்லிம் வேஷத்தில் போராட்டத்திற்கு வந்த இந்துமுன்னணி ராஜி என்கின்ற ஆர் எஸ் எஸ் வெறியன் .. அம்பலம்!

காந்தியை கொல்ல வந்த கோட்சே கையில் இஸ்மாயில்னு பச்சை குத்திக் கொண்டது எல்லாம் அட்வான்ஸ் டெக்னாலஜி இல்லாத அந்த காலம்ங்க. டிஜிட்டல் இந்தியவில் ஆர்.எஸ்.எஸ். காவிப் படைகள் பச்சையா குத்திகிட்டு இருக்க முடியும். அதான் ஸ்டிக்கர் இருக்குலே. பொதுவான சமூக பிரச்சனைகளில் முஸ்லிம்கள் போல வேடமணிந்து ஸ்கூட்டரில் ஓஸாமா பிண்டேலன் ஸ்டிக்கர் ஒட்டி (அப்பதான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலுன்னு காட்ட முடியும் காவித் தந்திரம்) மோடியை அசிங்கமான பன்னி மூஞ்சியா கிராபிக்ஸ் பண்ணி அதை மூஞ்சியில் மாட்டிகிட்டு கிளம்பி வந்தீங்களே மண்டையை மறைக்க தெரிஞ்ச உனக்கு ஸ்கூட்டர் நம்பர மறைக்க தெரியவில்லையே ? பைக் நம்பர் என்பது ஒருவரின் முகவரி என்பதாவது தெரியுமா ?
TN 05 BC 3957 என்ற எண்ணுடைய இந்த இருசக்கர வாகனம் இந்துமுன்னணியை சார்ந்த ராஜி.S என்கிற கோட்சேவுக்கு சொந்தமானது அதை ஓட்டி செல்கிற நீ பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் . ன் ABVP அமைப்பை சேர்ந்தவன் என்பது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு. தெரியாதவர்களுக்கும் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் போட்டு தெரிய வைப்போம்லே.
பகிர்ந்து அம்பலப் படுத்துங்கள் சகோதரர்களே.  முகநூல் பதிவு இளமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக