வியாழன், 12 ஜனவரி, 2017

பொன்.ராதாகிருஷ்ணன் : போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றுங்கள்

radhakri
வரும் போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு தமிழக மக்கள் பொங்கலை வரவேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை செய்தி தெரிவிக்கிறது.பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக