சசிகலா தேறாது...பன்னீர் போண்டி ஆகாது...தீபா களை கட்டாது
.ம. ந .கூ ....வைக்கோ ...சீமான் இனியும் உதவாது
என்ற முடிவுக்கு வந்துவிட்டது போலும்...பார்ப்பன சமூகம். அதனால்தான்....திமுக என்னும் திராவிட கட்சிக்கு எதிராக... எம்ஜிஆரைப்போல தங்கள் சொற்படி தலையாட்டும் ... ஒரு பொம்மை தலைமையை ... மாணவர்கள் போராட்டக்களத்தில் இருந்து தேடிப்பிடிக்க துவங்கிவிட்டார்கள்.
பார்ப்பன ஊடகங்கள் இப்போதே...மாணவர்கள் இளைஞர்கள் என்று போர்வையில் தங்கள் ஆளை திணித்து முன்னிறுத்தத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
தங்கள் சொற்படி ஆடும் ஒரு சப்பாணியை முதல்வராக அமர்த்திவிட்டு ......... ஆட்சி அதிகாரத்தை எப்போதுமே தங்கள் கைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதே ... தமிழக பார்ப்பன ஆதிக்க அரசியல் சித்தாந்தம்
ஹிந்து...விகடன் மணி நாளேடுகள் செய்திகளை உற்று நோக்கினால் அவர்கள் திட்டம் புலப்பட்டுவிடும்.
மாணவர்கள் வழக்கம்போல ஏமாந்துவிடக் கூடாது முகநூல் பதிவு சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக