வியாழன், 26 ஜனவரி, 2017

தமிழ்நாடு இளைஞர் கட்சி’; உருவாகியது ‘வாட்ஸ்அப் குரூப்’

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி, சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தலைமை ஏதுமின்றி மாணவர்களின் ஒருமித்த தலைமையில் 7 நாட்கள் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இது சேர்த்த கூட்டமல்ல, தானகவே தன்னிச்சையாகவே கூடிய கூட்டம். தொடர்ந்து ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் குடும்பம் குடும்பமாக கூடி போராட்டத்தை வலுப்படுத்தினர்.
தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மாணவர்களை உலகளவில் திரும்பிப்பார்க்க வைத்து, மத்திய, மாநில அரசுகளையும் அடிபணிய வைத்தது என்றே சொல்லலாம்.
போராட்டத்தின் வெற்றிக்கு வித்திடும் வகையில், தற்போது விலங்குகள் காட்சிப்படுத்துதல் பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அரசு சட்டத்திருத்தம், மாநில அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் உள்ளிட்டவைகளை கூறலாம்.

அவ்வாறு நாட்டையே ஆட்டிப்படைத்த தமிழ் இளைஞர்கள் தற்போது, ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ உதயமாக இருப்பதாகவும், அதற்காக வாட்அப்பில் குரூப் ஒன்றை மாவட்ட வாரியாக உருவாக்கியுள்ளனர்.
அதில், அடுத்து வரும் தேர்தலில் கட்சி உதயமாகிறது எனவும், தேர்தல் சின்னம் ‘காளை மாடு’ எனவும், வரும் 2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாக மாறும் எனவும் அந்த வாட்ஸ்அப் தகவலில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி வாட்அப்பில் குரூப்:  லைவ்டே
Ariyalur
https://chat.whatsapp.com/DR61mCqE7TWKM0u6pNIulK
Chennai
https://chat.whatsapp.com/BTavcgWQYXZFSwUAMIj1hW
Coimbatore
https://chat.whatsapp.com/I8nC7fUuF5vIT7TDVpkR47
Cuddalore
https://chat.whatsapp.com/8UTObscDdBt2ImD2U84qrQ
Dharmapuri
https://chat.whatsapp.com/JZ1NghzNH4YHq3tojSwJ9B
Dindigul
https://chat.whatsapp.com/7Zuiv9jr7yj01WkY3USZYm
Erode
https://chat.whatsapp.com/IMs81lV2Vw4GdjCwKoWBKJ
Kanchipuram
https://chat.whatsapp.com/Kk3erwQhvpC6y5IYAbABUG
Karur
https://chat.whatsapp.com/1EBS0pgQBz17FCWITUZkKk
Krishnagiri
https://chat.whatsapp.com/5GZT6N4NoM81bh3tAvcuOl
Madurai
https://chat.whatsapp.com/301V26GHkYy3C4gExsnKp7
Nagapattinam
https://chat.whatsapp.com/8YUwsc9A8tcB43KIc7Nihv
Nagercoil
https://chat.whatsapp.com/GGqZLgrCMQVIVRajieScZ8
Namakkal
https://chat.whatsapp.com/D63Uqq6ZxOAH4aFHDx3gD2
Perambalur
https://chat.whatsapp.com/4cF2zHmktMr2JVpQzwlYFE
Pudukkottai
https://chat.whatsapp.com/5JFYfTkxjP74dwwV98FOoO
Ramanathapuram
https://chat.whatsapp.com/LsqGGeUSfgmE763rDVI0Bu
Salem
https://chat.whatsapp.com/BYkrPxgR0BoCXrsxcdRVEv
Sivagangai
https://chat.whatsapp.com/5yb4tCJAOE1KTem9RZpyKM
Thanjavur
https://chat.whatsapp.com/LJt931JHVsn1z7Y4GN0zXY
Theni
https://chat.whatsapp.com/8KRKYvM6amH4ZV5HeWAifi
Thiruvallur
https://chat.whatsapp.com/LmR5YYxSTsu9ZOXHLNw8nu
Thiruvarur
https://chat.whatsapp.com/59rGARyrWyu92NYHD5IHHj
Thoothukudi
https://chat.whatsapp.com/Fdygvzpkt4EJbYsturBPsk
Tiruchirappalli
https://chat.whatsapp.com/GgdfhNLqeIyLgrShUUciIE
Tirunelveli
https://chat.whatsapp.com/Gu8JD1ms9UX1oWISeQQiav
Tiruppur
https://chat.whatsapp.com/02stdwcmNwdLZj8sBIUmtL
Tiruvannamalai
https://chat.whatsapp.com/AVjpN41Y3D1I4kbaX7UQa1
Udagamandalam
https://chat.whatsapp.com/JCGsv0v7YNL9oD5IIkCvme
Vellore
https://chat.whatsapp.com/4MbWdryEWSAGsVRggpIVn7
Vilupuram
https://chat.whatsapp.com/KKpBDSPIrr4F2Zkqxr4lDO
Virudhunagar
https://chat.whatsapp.com/6N4272EUwsLHdqSJskhbvs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக