திங்கள், 12 டிசம்பர், 2016

சேகர் ரெட்டி .. திருப்பதி உண்டியல் நோட்டு மாற்றும் ATM வங்கியானது எப்போ?

வேலூர், சென்னையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுக்கள், திருப்பதி தேவஸ்தான உண்டியலில் இருந்து மாற்றப்பட்டதா என விசாரிக்க வேண்டும் என திருப்பதியில் ராயலசீமா போராட்ட குழு தலைவர் நவீன்குமார் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.tamiloneinida.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக