திங்கள், 12 டிசம்பர், 2016

ஜெ.,உடலில் கால்கள் இல்லாதது போல் தோற்றம் அளிக்கிறது,


தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்.,22ம் தேதி சாதாரண காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு என கூறி, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்கள் சிகிச்சையில் ஜெ.,சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
ஜெ.,சிகிச்சையின் போது டாக்டர்கள் குழுவை தவிர சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துள்ளார். தமிழக கவர்னர் முதல் டில்லி மந்திரிகள் வரை டாக்டர்களை மட்டுமே பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
ஜெ.,எந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்? அவருக்கு உண்மையில் என்ன பிரச்சனை என்பது மர்மமாகவே இருந்தது.
இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30மணிக்கு சிசிச்சை பலன் இன்றி ஜெ.,இறந்தார் என அப்போலோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அவர் இறப்பிற்கு பிறகும், பலர் சந்தேகங்களை எழுப்பினர். ஆனால், யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் ஜெ.,உடல் அடக்கம் செய்யும் போது எடுக்கப்பட்டுள்ள சில படங்கள் வெளியாகி அதிர்ச்சியூட்டும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அந்த படங்களில், ஜெ.,உடலில் கால்கள் இல்லாதது போல் தோற்றம் அளிக்கிறது. லைவ்டே.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக