சனி, 3 டிசம்பர், 2016

அம்பானி பொண்டாட்டி சீதனமா? மோடி பொண்டாட்டி கொண்டுவந்த சீதனமா ? சமுக வலைதளங்களில் வெடித்து கிளம்பும்..

 1 கண்மூடித்தனமாக மோடியை ஆதரிக்கும் 'வாட்ஸ்ஆப் பூணூல் குரூப்'ல இப்போல்லாம் மோடியை விமர்சித்து ஏகப்பட்ட பதிவுகள் வருகிறது......!!
ஆனால் நடுநிலை வேஷதாரிகள் மட்டுமே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம, வேஷத்தை கலைக்கவும் முடியாமல் இன்னமும் 'தேசம், கறுப்புப்பணம்,மோடிடா, இந்தியாடா, தேசத்துரோகிகளே' என்று குரைத்துக்கொண்டு இருக்கின்றன....!!!

2 ஜியோ விளம்பரத்துக்கு தன்னோட படத்தை போட்டது இப்போ தான் இந்த உத்தமபுத்திரனுக்கு, உலகமகா யோக்கிவானுக்கு தெரியுதாமா...!!!

3 ஜியோ' அம்பானியின் பணம் என்றால், வங்கியில் வாங்கி வாங்கி அம்பானி ஏப்பம்விட்ட / ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான கோடிகள் எவன் வீட்டு பணம்டா /டி....!!! அம்பானியின் பொண்டாட்டி கொண்டு வந்த சீதனமா இல்லை மோடியின் பொண்டாட்டி கொண்டு வந்த சீதனமா....?!


4 குடும்ப பிரச்சனைக்கு குஷ்பூ தீர்ப்பு சொல்லலாமா....?! - உத்தமபத்தினிகள்/உத்தமபுத்திரன்கள் // . . ஜெயலலிதாவே முதலமைச்சர் ஆகி நாட்டின் பிரச்சனைக்கே தீர்ப்பு சொல்லும் போது, ஜெயலலிதா தன் இஷ்டத்துக்கு தீர்ப்பை விலைக்கு வாங்கும் போது, குஷ்பூ தீர்ப்பு சொல்லகூடாதா...? அவரின் அறிவுக்கு என்ன குறைச்சல்..!!


5  முதல்ல அம்பானி, அதானி பொண்ட்டாட்டி பொண்ணுங்க கிட்ட எவ்ளோ நகை இருக்குன்னு கணக்கு எடுக்க முடியுமாடா உங்களால...?!  முகநூல் பதிவு சுமி b திராவிட கிளி

6 Vaiko வை தமிழக ஆளுநர் அடிக்கடி சந்திப்பது எதை காட்டுகிறது .. #பிஜேபி யின் அறியாமையை புரியாமையை. முகநூல் பதிவு . சவேரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக