மேலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் இணைவது குறித்து பேசியதாகவும், அதற்காக தேதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ஆதரவாளர்கள் நான்கு லட்சம் பேருடன் தளபதி முன்னிலையில் விரைவில் திமுகவில் ஐக்கியமாவார் என்கிறார்கள்..! சம்பத் இனி அதிமுகவை ஒரு பிடி பிடிப்பார்? லைவ்டே
புதன், 21 டிசம்பர், 2016
நாஞ்சில் சம்பத் ஸ்டாலின் அடியாளாக அவதாரம் ... ? கர்மம் கர்மம் ..
மேலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் இணைவது குறித்து பேசியதாகவும், அதற்காக தேதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ஆதரவாளர்கள் நான்கு லட்சம் பேருடன் தளபதி முன்னிலையில் விரைவில் திமுகவில் ஐக்கியமாவார் என்கிறார்கள்..! சம்பத் இனி அதிமுகவை ஒரு பிடி பிடிப்பார்? லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக