செவ்வாய், 13 டிசம்பர், 2016

872 தனியார் வங்கி கிளைகளுக்கு 6100 கோடி .. 9000 பொதுத்துறை வங்கி கிளைகளுக்கு ரூ.7800 கோடி மட்டுமே!

இப்போது புரிகிறதா ATM களின் வரிசைக்கான காரணமும், ரெட்டிகளின் பெட்டிகளில் கரன்சி நோட்டுகள் பிதுங்குவதும்.... கருப்பு பணம் மீட்பாம்... தேசபக்தியாம்... துல்லிய தாக்குதலாம்.... பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..
தமிழகத்தில் பொதுத்துறை வங்கிக்கிளைகள்:9000
தனியார் வங்கிக்கிளைகள் ; 872
இதுவரை ரிசர்வ் வங்கியால் அளிக்கபட்ட பணம்
9000ம் கிளைகள் கொண்ட பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.7800 கோடி
872 கிளைகளே உள்ள தனியார் வங்கிக்கு 6100 கோடி
சராசரியாக ஒரு பொதுத்துறை வங்கிக்கு அளிக்கப்பட்ட தொகை ரூ.85 லட்சம்... அதுவே தனியார் வங்கி கிளைகளுக்கு அளிக்கப்பட்ட பணம் சராசரி ரூ.7.5 கோடி..
. தனியார் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணமற்ற பரவர்த்தனையில் உள்ளவர்களே..
. பொதுத்துறை வங்கிகளில் உள்ளவர்கள் சாதாரண மக்களே...

எவ்வளவு அயோக்கியர்கள் இந்த ஆட்சியாளர்கள்
மோடிக்கெல்லாம் இந்த தேசத்தை பற்றிப்பேச ஏதாவது அருகதை இருக்கிறதா? முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக