திங்கள், 21 நவம்பர், 2016

அநீதி கதைகள் ... பெயரிலேயே புரட்சி ... வாழ்த்துக்கள்

வாழ்த்துகள் தியாகராஜா குமாரராஜா... அநீதி கதைகள் என்கிற தலைப்பே
வஸீகரமாக, சிறப்பாக இருக்கிறது. ஆனால் அதுதான் இறுதி செய்யப்பட்ட தலைப்பா என்று தெரியவில்லை. தமிழில் நல்ல சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று ஆறு ஆண்டுகள் கழித்து மின்ன தொடங்கியிருக்கிறது. வாழ்த்துகள் தியாகராஜா குமாரராஜா. அருண் மோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக