500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென பிரதமர் மோடி அறிவிக்கப்போவது அம்பானி, அதானி குழுமத்துக்கு முன்கூட்டியே தெரியுமென ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பவானிசிங் ராஜ்வாட் பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.
பத்திரிகையாளர் ஒருவரிடம் பவானிசிங் இயல்பாகப் பேசும்போது, இத்தகவலை வெளிப்படுத்தினாராம். ஆனால் அதனை ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டாராம் அந்த பத்திரிக்கையாளர். இதையடுத்து பவானிசிங், அந்த வீடியோ உண்மையில்லை என மறுத்துவருவதாகக் கூறப்படுகிறது.
சி.ஜீவாபாரதி நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக