மம்தா சபதம் : இந்திய அரசியலில் இருந்து மோடி அகற்றாமல் விடமாட்டேன் !
ரூபாய்
நோட்டு விவகாரத்திற்கு எதிராக மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொல்கத்தா
நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்திய அரசை கண்டித்து இன்று
பேரணி நடத்தினர். இதில் கலந்து கொண்ட மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி
மம்தா பானர்ஜி, மோடியின் நடவடிக்கையை வன்மையாக கண்டித்து, ஆவேசமாக
பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக