ஞாயிறு, 30 அக்டோபர், 2016

இவனுக்கு ஏன் அய்யா இவ்வளவு பாதுகாப்பு? மக்களின் வரிப்பணத்தில் மோடியின் அநியாயம்!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்புகின்றவர்களே! உங்களுடைய
உரிமைகளை மிக உயர்ந்த மனிதன் என்பவன் காலடியில் கிடத்தி விடாதீர்கள்.அந்த அதிகாரங்களை அவன் சனநாயக அமைப்பையே குலைக்கப் பயன்படுத்தி விடுவான்.நாட்டில் நிலவுகின்ற " தலைவர் வழிபாடு" பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இத்தகைய தலைவர் வழிபாடு பகுத்தறிவுக்கு ஒவ்வாத குருட்டுத்தனமான செயல்பாடே ஆகும்.
- அண்ணல் அம்பேத்கர், 1949 நவம்பர் 25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக