திங்கள், 24 அக்டோபர், 2016

அதிமுக சரஸ்வதிக்கும் வளர்மதிக்கும் அப்போலோவில் கைகலப்பு

அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தியாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கும், முன்னாள் /அமைச்சர் வளர்மதிக்கும் இடையே அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கைகலப்பு .. #verified அப்பல்லோ உள்ளேயே அடிச்சுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் என்னவாக இருக்கும்   முகநூல் பதிவு  ..இதையும் வெறும் வந்தந்தி என்று சொல்லிடுவாங்களோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக