![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0l6bqLiyZB7LnUl2dZIp2yQJnL-3ZLhoiX7uS5inhCkgtJ-vVqzPojtBINDhhWz5gzU4xqETR3khDkh-RiXekFJ2RDF-oDgTy7kwrxjPBipVfdA1FKNM8S1RY8vhisVMQhMp3AvDoj_w/s280/201610132035034452_Nita-Ambani-pays-a-visit-to-TN-CM-Jayalalithaa-at-Apollo_SECVPF.gif.jpg)
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை குறித்து விசாரிக்க பிரமுகர்கள் தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து செல் கின்றனர். இதனால் அப்பல்லோ முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக