திங்கள், 10 அக்டோபர், 2016

ஜெ., குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியக 43 வழக்குதிகள் பதிவு செய்துள்ளது காவல்துறை.>இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சியைச்சேர்ந்த மென்பொறியாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.  வலைதளம் மூலம் வதந்தி பரப்பியதாக மதுரையச்சேர்ந்த மாடசாமி கைது செய்யப்பட்டார். nakkeeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக