வியாழன், 8 செப்டம்பர், 2016

palazzo தியேட்டரை Jazz Cinemas க்கு ? ஜோர்ஜ் மீண்டும் சென்னை கமிஷனர்?


சென்னைக்கு மீண்டும் கமிஷனராக S. George
எதுக்காகன்னு தெரியுமா....
இந்த பெரிய மனுசன்தான் வேளச்சேரி Luxe திரையரங்கத்த SPI Cinemas கிட்ட இருந்து Jazz Cinemas வசம் மாத்த, சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் மேல நில அபகரிப்பு வழக்கு பதிவு செஞ்சு, தியேட்டர் கைமாறுற வேலைய பாத்து விட்டாரு....
இப்ப வடபழனி Palazzo திரையரங்கத்த Jazz Cinemas வசம் கைமாத்த வேண்டிய டீல TK Rajendran சரியா முடிச்சு கொடுக்க முடியாததால மறுபடியும் George க்கு கமிஷனர் பதவி....
நல்ல அரசாங்கம் நல்ல அதிகாரி...விளங்குமா?  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக