செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு கொடுத்த ராக்கெட் ராஜாவை போட்டு தள்ள ஜெயா முடிவு?

நாடார் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா
தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சுங்க இலாகா அதிகாரியும், ராக்கெட் ராஜாவின் சகோதரருமான சிவனேசன் குற்றம் சாட்டி வரும் நிலையில், திங்கள்கிழமை இரவு ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள் என்றும், இதில் ராக்கெட் ராஜாவுக்கு சொந்தமான இரண்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்திற்கு வந்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை தனது ஆதரவாளர்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக ராக்கெட் ராஜா வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.">படங்கள்: ராம்குமார்  நக்கீரன,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக