திங்கள், 12 செப்டம்பர், 2016

திரு.செல்வமணி சுப்பையா காலமானார் .. சுப.வீரபாண்டியன் எஸ்.பி.முத்துராமனின் சகோதரர்


திரு.சுப.செல்வமணி அவர்கள் உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிலநாட்கள் சிகிச்சை பெற்றுவந்தார் .சிகிச்சை  பலன் அளிக்காமல் இயற்கை எய்தினார் என்று அறிய முடிகிறது . விபரம் இன்னும் முழுவதுமாக தெரியவில்லை.இவர்களது தந்தையார் ராமசுப்பையாஅவர்கள் 1937ஆம் ஆண்டு முதலே சுயமரியாதை திராவிட இயக்க பாரம்பரியத்தில் பற்று கொண்டவராகும்.  நேற்று மாலை சென்னையில் கால மானார். அவருக்கு வயது 78. அவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மறைந்த செல்வமணிக்கு சரோஜினி என்ற மனைவியும், 3 மகன் களும், ஒரு மகளும் உள்ளனர். போரூர் மின் மயானத்தில் இன்று நேற்று மாலை அவரது உடல் தகனம் செய் யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக