திங்கள், 5 செப்டம்பர், 2016

இயக்குனர் ராஜுமுருகன் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா கல்யாணம்


இயக்குனர் ராஜூ முருகன் அண்மையில் எடுத்த ஜோக்கர் திரைப்படமும் தமிழகத்தில் புரட்சியை செய்து வருகிறது. இந்நிலையில், சன் டிவியில் தொகுப்பாளிணியாக இருந்த ஹேமா சின்ஹாவை இவர் நேற்று திருமணம் செய்துக்கொண்டார். இது ஒரு காதல் திருமணம், பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும், திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் மிக எளிமையாக, பெசண்ட் நகர் முருகன் கோயிவில் நடைப்பெற்றது. இத்திருமணத்தில், அவரது நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக