திங்கள், 22 ஆகஸ்ட், 2016

நெ.2 மந்திரி குடியிருந்த கோவிலை கார்டனில் பணயம் வச்சுதான் தற்காலிகமாக.. ?

திமுகவால் போட்டி சட்டப் பேரவையை மட்டும் தான் நடத்த முடியும். - ஓபிஎஸ் C/o Car tyres .. ஊழல் பணத்தையே ஊழல் செய்யும் திறமை காரணமாக கர்டெனில் குடும்பதோடு கதற கதற ஊழலின் மையப்புள்ளி இடம் நேரிடையாக கும்மு வாங்கி விட்டு - சொந்த தாயாரை பணயம் வச்சி - காலில் விழுந்து கொண்டே திருட்டுத்தனமா அந்த பக்கம் தற்கால இளம் புரட்சித்தலைவி sasikalapuspa வோடு டீல் அவரால் மட்டுமே தான் பேச முடியும். காரணம் அவரும் அவரை சேர்ந்த வட்டார வளர்ப்பு பாரம்பரியம் அப்படி .. முகநூல் மொழியில் முடிவுரைக்கே வேண்டும் என்றால் "தட் காட்டியும் கொடுப்போம் பிளஸ் %$&*#@! மொமெண்ட் பிளஸ் ! முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக