வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

தமிழ் முரசுக்கு எம்ஜியார் அளித்த பேட்டி : திருமதி ஜெயலலிதா ஓர் பச்சோந்தி (திருமதி?) யாரும் சொல்லவே இல்லையே?

ஜெயலலிதாவின் பிரச்னை வேறு ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது .. இங்கே சின்ன பசங்க ரேஞ்சில் சசி புஷ்பா லஞ்சம் கேட்டார் ., லாலிபாப் கேட்டார் என்று அதிமுகவினர் பரிதாப காமெடியில் இறங்கி உள்ளார்கள் ..
நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக் பெறுவதற்காக முயற்சி செய்தேன். சசிகலா புஷ்பா எம்.பி. என்னுடைய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் தகவலலை சொன்னேன். பிறகு தூத்துக்குடியில் உள்ள பி அண்ட் டி காலணியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றேன்.
நெடுஞ்சாலைத்துறையில் 2 கோடி காண்ட்ராக்ட் எடுப்பதற்காக 10 சதவிகிதம் பேசினார். அதற்குரிய 20 லட்சம் தொகையை 2015ல் மே மற்றும் அடுத்த 6 மாதற்குள்ளாக இரண்டு தவணையாக 20 லட்சம் கொடுத்தேன்.
செம்டம்பர் மாதத்திற்கு பின்னர் காண்ட்ராக் கிடைக்கும் என்று சொன்னவர், அதற்கு ஒருவாரத்திற்கு முன்மீதி பணத்தை கமிஷன் பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என்று சொன்னதால்தான் நான் இரண்டாவது தவணையை கொடுத்தேன். 

அதையும் கூட, சசிகலா புஷ்பா நெல்லையில் மருத்துவ புகாமிற்கு வரும்போது தரவேண்டும் என்று சொன்னதால் அப்போது கொடுத்தேன். ஆனால் இன்று வரையிலும் வாக்குறுப்படி காண்ட்ராக் பெற்றுத்தரவில்லை. என் பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு என்னுடைய பணத்தையும் மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ //
மேற்படி ராஜேஷ் கொடுத்த புகார் காரணமாக தமிழக காவல் துறை ‪#‎Sasikalapushpa‬ வை கைது செய்யுமா ...

ரொம்ப அருமையான புகார் .. இந்த புகாரை வைத்து கொண்டு லஞ்சம் கொடுக்க முயற்சி காரணாமாக :
1) உடனடியாக ராஜேஷை கைது செய்து சிறையில் தள்ளலாம்..
2) நெடுஞ்சாலைத்துறை அன்று வைத்து இருந்த OPS மீதும் ‪#‎திமுக‬ வழக்கு தொடரலாம் .
3) சசிகலாபுஷ்பா கரங்கள் வேறு என்ன துறைக்கு பணி செய்து கொடுப்பதாக லஞ்சம் பெற்றதாக ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசராணை கமிஷன் அமைத்து அந்த விசாரணையில் மையப்பட்ட ஊழல் பணம் கார்டன் செல்லும் பாதையை கண்டு பிடிக்கலாம் ..
இவை எல்லாம் நடந்தாலும் நடக்கலாம் .ஆனால் ‪#‎bogusvoteCM‬ விருப்பத்தை நிறைவேற்ற அதிமுக அடிப்பொடிகள் ஆசை படுவதை போல சசிகலாபுஷ்பா நிழலை கூட நெருங்க முடியாது ..
பிரச்னை வேறு ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது .. இங்கே சின்ன பசங்க ரேஞ்சில் லஞ்சம் கேட்டார் ., லாலிபாப் கேட்டார் என்று அதிமுகவினர் பரிதாப காமெடியில் இறங்கி உள்ளார்கள் ..
சூரனை ஒழித்த வேல் சக்தி இப்போது சசிகலாபுஷ்பா ரூபத்தில் .. அவர் மட்டும் அதிமுகவில் புறக்கணிக்கப்பட்ட ‪#‎MGR‬ புகழை பாடி " ஜெயலலிதா ஒரு பச்சோந்தி என்று எம்ஜியார் கொடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டி டெல்லியில் இருந்து ஒரு பேட்டியோ / அறிக்கையோ விடட்டும் ..எத்தனை விக்கெட் inside ‪#‎admk‬ விழுதுன்னு ‪#‎jayalalitha‬ மட்டும் இல்லை அவரை சதா சர்வ காலம் சொரிந்து சுகப்படும் மீடியாவும் உணரும் ...
The Power of MGR inside ADMK > Jayalalitha admiration inside ADMK
நன்றி
முகநூல் பதிவு வெங்கட் ராமனுஜம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக