ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ஸ்டாலின் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு.. தலைமை செயலகத்தில் அனுமதி இல்லாம கூடினாங்க!

கடந்த 18ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 19ஆம் தேதியும் தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக மு.க.ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுவது, ஏதோ ஒரு நோக்கத்துடன் நகர்ந்து செல்லுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் சென்னை கோட்டை காவல்நிலையத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக