வியாழன், 11 ஆகஸ்ட், 2016

5 ஸ்டார் ஹோட்டல் போன்ற மாளிகையில் கேடி ஜாக்கி உல்லாசம் ! ஊரான் வீட்டு குழந்தைகளுக்கு மொட்டை உப்பில்லா சாப்பாடு

அதிர்ச்சி தரும் உண்மைகள் எல்லாம் வெளியே வரத்தொடங்கி உள்ளது. அப்பாவிகளை மூளைச்சலவை செய்து மயக்க மருந்துகளை உணவில் கலந்து கொடுத்து பதினெட்டு மணிநேரம் ஆஸ்ரம வேலைகளை வாங்குகிறார்கள் .  தனது  குடும்ப  சொத்துக்களை  பெருப்பித்து பெருப்பித்து இப்போது ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு  இவன் குடும்பத்துக்கு சொந்தம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக