சனி, 16 ஜூலை, 2016

அருண் ஜெட்லி : எதிர்பார்த்த அந்நிய முதலீடுகள் இன்னும் வரவில்லை ! India yet to see best of private investment : Jaitley

தனியார்துறையின் மூலம் எதிர்பார்த்த முதலீடு இன்னும்வரவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி புலம்பியுள்ளார். மும்பை பங்குச் சந்தை 140-வது வருடத் தை நிறைவு செய்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துகொண்டு அதற்கான நினைவு தபால்தலை ஒன்றை வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், அனைத்து பொருளாதார நடவடிக் கைகளின் சாராம்சமும் முதலீட்டில் உள்ளது. பங்குச் சந்தைகள் பல தலைமுறைகளாக பொருளாதாரத்திற்கான வளத் திற்கு பெரிய அளவில் உதவி புரிந்துள்ளதாக கூறிக்கொண்டார். தனியார் துறையின் மூலம்முதலீடு எதிர்பார்த்த அளவு இன்னும் வரவில்லை என்றும் புலம்பினார். சர்வ தேச பொருளாதார நெருக் கடி நீடிக்கும் நிலையில், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட மோடியின் திட்டங்கள் பலன் அளிக்கவில்லை
Finance Minister Arun Jaitley today said India is yet to see the best of private sector investment. “India has grown well in last few years due to public investment and Foreign Direct Investment (FDI) but best of private sector investment is yet to come,” said Mr Jaitley while releasing a Commemorative Postal Stamp on completion of 140 successful years of BSE.
He also said, “Essence of all economic activities is investment which in turn comes from wherever sources it is available.” The minister further added that the stock exchanges have helped in generation of wealth for the economy at large.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக