வெள்ளி, 22 ஜூலை, 2016

ரஜினி +மோகன்லால் +k.பாலாஜி + YG மகேந்திரன்+ அனிருத்+தனுஷ்+ சாவித்த்திரி ஜெமினி ஆகியோர் உறவினர்களே


மலையாள ஆக்டர் மோகன்லால் ...
அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.
பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி.
இவர் Y.gee. மகேந்திரனோட அம்மா.
Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கை தான் லதா ரஜினிகாந்த்.
லதாரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
அவர் கணவர் தனுஷ்.
லதா ரஜினி தம்பி ரவி.
இவர் மகன் அனிருத்.
Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண்.
அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி.
விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி,
அப்பா நடிகர் ஜெமினி கணேசன்.
நடிகர்ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா.
*******************************
இப்போ மோகன்லாலுக்கு இந்தி நடிகை ரேகா என்ன உறவு முறை?...
பாலாஜிக்கு ஜெமினி என்ன உறவு முறை?.

முகநூல் உபயம்   Jayant Prabhakar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக