சனி, 23 ஜூலை, 2016

அம்மாயி படத்தில் மீண்டுவரும் பூர்ணா


திரை உலக ஆரம்பம் அட்டகாசமாக  சின்ன அசின் என்று விஜயாலேயே பாராட்டும் கிடைத்தது. பட்டம் கிடைத்ததே தவிர நல்ல படங்கள் அமையவில்லை. தமிழ் சினிமாவில் காணாமல் போனார் பூர்ணா. காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைந்த தெல்லாம் காண்போம் அல்லவா. பூர்ணாவையும் இப்போது படங்களில் காண முடிகிறது. வரலட்சுமி நடிக்கும் அம்மாயி படத்தில் பூர்ணாவும் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். இது தவிர சவரக்கத்தி, மணல் கயிறு 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றனார்.சின்ன அசின் இந்தமுறை ஒரு ரவுண்ட் வருவார் போலிருக்கிறது  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக