சனி, 23 ஜூலை, 2016

பியுஷ் மனீஷ் மீது ஏன் இந்த கொடூர தாக்குதல்? அக்னி பரீட்சை! Youtube

சமுக ஆர்வலர் பியுஷ் மனுஷின் கைது ஒரு சாதாரண சம்பவமாக தெரியவில்லை. இதன் பின்னணியில் வேதாந்தா போன்ற மிகப்பெரும் காபறேட்டுக்கள் உள்ளன. மத்திய அரசின் நேர்மையும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. பியுஷ் மனுஷ் கைதும் டார்ச்சரும் பாஜக தனது எதிர்ப்பாளர்களுக்கு கொடுக்கும் ஒரு செய்தியாக கருத மிகவும் தாராளமான காரணங்கள் உள்ளன .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக