குற்றச்சாட்டை வைத்த அந்த பெண்ணும் என்னுடன் வேலை பார்த்தவர் தான். ஆனால் அவர் ஏன் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. அவரிடமும் கூட நான் ரூடாக நடந்து கொண்டிருக்கிறேன்.நான் ரூடாக நடந்திருக்க கூடாது. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே அதை நான் மறுக்க மாட்டேன். அந்த பெண் ஒரு வழக்கறிஞர், மிகவும் உறுதியானவர். அப்போதே அதுகுறித்து அவர் பேசியிருக்கலாம். ஒருத்தர், ரெண்டு பேரை நான் புண்படுத்தியிருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் பியூஷ் மனுஷ் கூறியுள்ளார். வேப்துனியா.காம்
திங்கள், 25 ஜூலை, 2016
பியுஷ் மனுஷ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி பற்றி.... மன்னிப்பு கேட்கிறேன்
குற்றச்சாட்டை வைத்த அந்த பெண்ணும் என்னுடன் வேலை பார்த்தவர் தான். ஆனால் அவர் ஏன் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. அவரிடமும் கூட நான் ரூடாக நடந்து கொண்டிருக்கிறேன்.நான் ரூடாக நடந்திருக்க கூடாது. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே அதை நான் மறுக்க மாட்டேன். அந்த பெண் ஒரு வழக்கறிஞர், மிகவும் உறுதியானவர். அப்போதே அதுகுறித்து அவர் பேசியிருக்கலாம். ஒருத்தர், ரெண்டு பேரை நான் புண்படுத்தியிருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் பியூஷ் மனுஷ் கூறியுள்ளார். வேப்துனியா.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக