திங்கள், 18 ஜூலை, 2016

தியேட்டர்களின் டிக்கெட் விலையை விட திருட்டு விசிடி... முதல்ல அவிங்களை நிறுத்த சொல்லு..

இவனுங்க மட்டும் அரசு நிர்ணயித்த விலைக்கு டிக்கெட் தரமாட்டானுங்க. நாம திருட்டு விசிடில பார்க்காம தியேட்டர்க்கு வந்து பார்க்கனுமாம். முதல்ல அவன நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன்..... முகநூல் உபயம் .நல்ல பதிவுகளை பகிர்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக