புதன், 29 ஜூன், 2016

சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!

கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதிசுவாதியை விடாது கொல்லும் பார்ப்பன வெறியர்கள் ! ஆவணத் தொகுப்பு
சுவாதி கொலைசெய்யப்பட்டது அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால். ஒரு வேட்டை நாயைப் போல பெண்களை துரத்தி பாடுபடுத்தி அடக்குவதே ஒரு இளைஞனின் நவீன மஞ்சு விரட்டு வீரம் என்பதாக சினிமா பயிற்றுவித்திருக்கிறது. தனக்கு அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு விலங்கு எப்படி மறுப்பு தெரிவிக்கலாம் என்பதே இவ்வெறியர்களின் நிலை. இதில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்விலும் கூட ஒரு பெண்ணுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்பதை இக்கயவர்கள் விதியக வைத்துள்ளார்கள்.
மேலும் சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம்.
காரணம் இந்தக் கொலை என்பது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் சமத்துவம் இல்லை என்பதை நிலைநாட்டுகின்ற ஆணாதிக்க வெறியோடு தொடர்புடையது. அதை விடுத்து பார்க்கும் எந்த பார்வையும் தவறானது.
இந்நிலையில் சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள். அந்த விஷத்தில் திராவிடக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகள், தலித்துக்கள், இசுலாமியர்களை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ, அதற்கு மேலேயும் திட்டுகிறார்கள்.
சுவாதி எனும் பெண்ணை கொன்ற அந்த ஆணாதிக்க வெறியை இந்நாட்டில் கற்றுக் கொடுத்து மதமாக்கி, மனு தர்மமாக்கி, சங்கர மடமாக்கி. சட்டமாக்கி, தண்டனையாக்கி, கலையாக்கி, கவிதையாக்கி அமலில் வைத்திருப்பது பார்ப்பனிய இந்துமதம்தான். பார்ப்பனிய இந்துமதம் உருவாக்கிய பெண்களுக்கான கொத்தடிமை வாழ்க்கையில் பார்ப்பன பெண்களும் உண்டு. அதே போல பெண்களை அடிமைகளாக நடத்துவதில் தலித் ஆண்களும் உண்டு. முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்றுவித்திருக்கிறது.
சுவாதியைக் கொன்ற குற்றவாளி எப்படியும் பிடிபடுவான், தண்டிக்கப்படுவான். ஆனால் சங்கர மடம் தொட்டு, நுங்கம்பாக்கம் ஸ்டேசன் வரைக்கும் நாடெங்கும் பெண்களை வதைக்கும் பார்ப்பனிய இந்து மதத்தை கேள்வி கேட்காமல், அந்த விஷ விழுமியங்களை அனைத்திலும் செரித்துக் கொண்டு வாழும் ஆண்களை திருத்த முடியுமா என்பதே கேள்வி.
இறுதியாக சுவாதி கொடூரமாக கொலை செய்யப்ப்ட்டதை வைத்து ஏற்கனவே ஒடுக்குமுறையில் வாழும் முஸ்லீம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீது பார்ப்பன வெறியர்கள் உமிழும் நஞ்சு என்பது சுவாதியை வெட்டிய அந்த வெறியனது அரிவாளை விட கொடூரமானது. இவர்கள்தான் சுவாதியை இரண்டாவது முறையாக கொல்கிறார்கள்.
– வினவு
————————————————————————
குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?
குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?
குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?ணாதிக்க அரியணையில்
நீ வழங்கும்
தீர்ப்பும் தண்டனையும்
எப்போதும் ஒரு பெண்ணை
வதம் செய்கிறது.
என்ற போதிலும்
எப்போதாவது கொஞ்சம்
குற்ற உணர்வு அடைவதாய்
உன் தியாகி அவதாரத்தை
நீ துறப்பதில்லை.

குற்றமும் நீ
குதறுவதும் நீ
ஆகையினால்
அதே குற்றத்தை
மீண்டும் செய்யப்போகும்
குற்றவாளியே
குற்ற உணர்வு
அடைவது அநீதி, ஆபாசம்.
உன்னால் உன்னுள் ஊறிய
மிருகவெறியின் காரணத்தை
ஒரு பெண்ணின் மீது தள்ளிவிடாதே!
ஆதிக்கம் செய்வதும் நீ
அரிவாள் தூக்குவதும் நீ
– வினவு
மனித உரிமைக்கான சுவரொட்டி ஓவியம்,
நன்றி: Hanna Eriksson
———————————————————————–
சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!
சுவாதி கொலை குறித்து பேசும் பார்ப்பனர்கள் சிலர் இறுதியில் பெண்ணினத்திற்கு எதிராகவும் இதர சமூக பிரிவு மக்களுக்கும் எதிராகவும் எப்படி வன்மத்தை கக்குகிறார்கள் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்று! போலீஸ் விசாரணையே இன்னும் முடியவில்ல என்றாலும் இவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் இந்த கொலையை எல்லா கட்சியினரும் கண்டித்தாலும் இவர்களது வன்மம் கட்டுக்கடங்காமல் அந்தக் கட்சிகள் மீது சாபமாக பாய்கிறது. குறிப்பாக இடதுசாரியினர், திராவிட இயக்கம், தலித் அமைப்பினர், முசுலீம்கள் குறித்து இவர்கள் எவ்வளவு ரத்திவெறி பிடித்து அலைகிறாரர்கள் என்பது அவர்கள் வசையிலேயே டன் டன்னாக உறைந்திருக்கிறது.
இந்த தொகுப்பில் சில வார்த்தைகளை எடிட் செய்து வெளியிடுகிறோம். சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்த பிறகு ஒய்ஜி மகேந்திரன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அந்த பதிவை தான் வெளியிடவில்லை என்றும் பகிரமட்டுமே செய்ததாக கூறுகிறார். ஆனல் அந்த பதிவின் பொருளில் உடன்படுவதாக திமிராக கூறுகிறார். குற்றவாளியின் பெயர் தெரிந்த ஒய்ஜி மகேந்திரன் அவரை போலிசில் ஏன் பிடித்துக் கொடுக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு தமிழக போலீசே நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழ்  சினிமாவில் அனைத்து மக்களின் காசை வைத்து சொத்து சுருட்டி அதை பள்ளிக்கூடத்தின் மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் இந்தக் கழிசடையின் மனோபாவம்தான் காலம் தோறும் பின்தொடரும் பார்ப்பனிய ஆன்மா. இவர்கள்தான் இந்தியாவை பல நூறு ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறார்கள் என்பதற்கு நாம் புதைபொருள் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் அவர்கள் வடித்திருக்கும் அந்த வதை முகாம் எப்போதும் நம்மை பிடிப்பதற்கு காத்திருக்கிறது.
பார்ப்பனராக பிறந்த சிலர் இந்த பார்ப்பன வெறியர்களை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அந்த கண்டனம் வரலாற்று ரீதியில் இல்லாத வரை இவர்களை திருத்துவது கடினம். மேலும் அந்த வெறி பிடித்த பார்ப்பனர்கள் அனைவரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முகாமைச்சேர்ந்தவர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல. சங்க பரிவார பார்ப்பனர்களாக இருந்தாலும் இவர்கள் மோடி, இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றவர்களை சீண்டுவதில்லை. தமிழைசை போன்ற கருப்பு பார்ப்பனர்களை அதிகார உரிமையுடன் வைகிறார்கள். பார்ப்பனரல்லாத சங்க பரிவார இந்துக்கள் இவர்களிடம் போய் சாதி உணர்வு வேண்டாம், இந்து உணர்வு கொள்வோம் என்று ஆரம்பித்து பிறகு முடியாது என்றான பிறகு அவர்களும் அதே வெறியில் கத்துகிறார்கள்.
இவர்கள் நிரம்பி வழியும் கட்சிதான் இன்று இந்தியாவை ஆள்கிறது என்பதால் நாம் அனைவரும் பார்ப்பன கொடுங்கோன்மை முகாமிற்கு தயாராக இருக்க வேண்டும். ஆகவே நம்மை மட்டுமல்ல சுவாதிகளைக் காப்பாற்றவும் நாம் இவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராக இருக்கவேண்டும்.
– வினவு

சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!
சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!
மேலும் சில பதிவுகள் பேஸ்புக்கிலிருந்து
Santhosh Kumar K PFollow
June 25 at 3:31pm
·
பேரு சுவாதி, ஹிந்து- ஐயங்கார் பொண்ணு. நல்ல படிச்ச பொண்ணு. இன்போசிஸ்ல வேலை கிடைக்கணும்னா அறிவும், திறமையும் இருக்கணும். வாழ்க்கையை இன்னும் வாழ ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே அறுத்து வீசிட்டாங்க.
மக்கள் கொலையை பார்த்துட்டே தான் இருந்திருக்காங்க. யாரும் தடுக்கலை. அவனை பிடிக்கலை, குறைந்த பட்சம் அவனை போட்டோவாவது எடுத்திருக்கலாம். அருகே அவளின் தெறித்த பற்கள் கிடக்குதுன்னா எந்த அளவு ஆக்ரோஷத்தோடு தாக்கி இருப்பான் கொலைகாரன்.
ஏதோ முஸ்லிம் ஆணின் காதலால் வந்த வினைன்னு ஆரம்பகட்ட விசாரணையில் சொல்லுறாங்க.
பெண் உயர் ஜாதியாகவும், கொலையாளி சிறுபான்மையாகவும் இருப்பதால் அரசின் நிவாரண தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பரபரப்பான செய்திகள், டிவி விவாதங்கள், அரசியல்வாதிகளின் போராட்டங்கள், மாணவர்களின் எழுச்சி கோஷங்கள் என எதுவும் இருக்காது.
போலிஸ் விசாரணை, நீதிபதி கொடுக்கும் தண்டனை கூட ஏனோதானோ என்றே இருக்கும்.
என்ன நாடோ இது. ச்சை
Prema Seetharaman
June 25 at 10:47pm
·
நேத்து பூரா அமர்களப்பட்ட ஸ்வாதி விஷயம் திடீர்னு இன்னிக்கு மீடியாவில் காணாமல் மறைக்கப்பட்டது …..!
எல்லா சேனல்களும் ரொம்ப குதூகலமான இருக்காங்க…..!
எல்லா சாவுக்கும் பிணம் தூக்க கருப்புக் கண்ணாடியோட அலையும் வைக்கோ பிரிட்டிஷ் பிரச்சனையைத் தீர்க்கப் போய்ட்டார் போல……!
கருணாவும், சுடாலினும், அட்ரஸ் இல்லாமல் தொலஞ்சுட்டாங்க….!
காணாமல் போனவர்கள் பட்டியலில் கம்மநாட்டீசும் குருமாவும் அடக்கம்…..!
ஜெயா பேகம் செத்தது முஸ்லிமா இருந்தா ஒரு 10 லட்சம், தலித்தா இருந்தா 5 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லி இருப்பாங்க……. ஆனால் பாவம் இவங்களோட போறாத காலம் செத்தது பிராமண பொண்ணு சாவடிச்சவன் ஒரு இஸ்லாமியன்…..!
அதனால் காலவரை அற்ற மௌன விரதம்….!
மைக்கைப் பார்த்தாலே பேசணுமாக்கும்னு ஓடிவர நம்ம தமிழ் அக்காவுக்குக் கூட ஏனோ இந்த விஷயம் சல்லிசா போச்சு. ஒரு வேளை திருட்டு விசிடிக்காக எங்கயாவது போராட்டம் பண்ண போயிருப்பாங்க…!
எல்லாரும் ஒரேயடியா ஒழிஞ்சு போங்க…. பாவம் அந்தப் பெத்தவங்க தனியா அழுது தன்னோட துக்கத்தை கொண்டாடிக்கட்டும்…..
நாசமா போன்ற தமிழ்நாடே இந்த பிராமணர்களுக்கு வேணாம் …..
துக்கத்துடன் ஒரு நிஜ அம்மா ….!
Appuraj Lakshmana Rao நாசமா போன்ற தமிழ்நாடே இந்த பிராமணர்களுக்கு வேணாம் …..?????????/ whos is responsible for this
Nellai N Ravindran திராவிட இயக்கங்கள் தான்
Balaje Venkatraman நுங்கம்பாக்கம் பிராமண இளம் பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து,
கொல்லப்பட்டது பிராமண பெண்….///////////////////////
பாரதிய ஜனதா கட்சி , ஹிந்து முன்னணி கூட கண்டனம் செய்யவில்லை ..
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பிராமண சங்கம் , சடங்கு சங்கமா ?
Guru Ji மற்றவர்களை கடிந்து பயனில்லை. பிராமணர்கள் ஒற்றுமையுடன் ஒரு கட்சிக்கு முதுகெலும்புடன் வாக்களித்து தங்கள் வாக்கு வங்கிக்கு ஒரு சக்தி இருப்பதை உணர்த்தினால் இது போன்ற அசாம்பாவிதங்கள் கண்டிப்பாக வரும்காலங்களில் நடைபெறாது. ஊ.பியில் மாயாவதி பிராமணர்களை ஓட்டுக்களை பெறுவதர்க்கு அரசியல் செய்கிறார். சமீபத்தில் ஒருவர் முகநூலில் பிராமணர்கள் பற்றி எழுதிய விமர்சனத்திற்கு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரச்சனை பிராமணர்கள் மீது தான்.
Gururajen Venkat Rao நம்ம சொத்த புடுங்கிகலாம்…நம்மை அடிக்கலாம்..வெட்டலாம்..குத்தலாம்..பூணூல அறுக்கலாம்..ஓட்டான்டியாக்கலாம்..நநம்ப பெண் குழந்தைகளை தூக்கலாம்..கொல்லலாம்..ஏன்னா நம்ம ஓட்டு போட்டு அரசாட்சி அமைய போவதில்ல..ஆனா நாம கழகத்துக்கு ஓட்டு போடனும்..நடுநிலை ஜனநயக நாடு..இது..பிராம்மணன வெச்சு செய்யறது நீதி..சில ஊர்ல ஒண்ணு ரெண்டு பிராமண குடும்பம்தான் இருக்கு..ஜனநாயகத்தில்..சட்டத்தின் முன் அணைவரும் சமம் என்று…எழுதியிருப்பது பார்ப்பானுக்கு,பாப்பாத்திக்கும் இட ஒதுக்கீடு போல..இந்தியாவுல சட்டம் இல்ல போலிருக்கு..போலிஸ் இல்ல போலிருக்கு..ஏன்னா அதுலயும் ரிசர்வேஷன் போலிருக்கு…
Venkatesh Thiru Narayanan why we FB friends basically brahmins and hindus hardcore can form a chain and raise our voice in PUBLIC for the well being slowly the same can become a movement. i am ready for the same.please let us consider very seriously.
Muralinathan Guru நாளைக்கு hindu பத்திரிகையில் 3 வது பக்கம் செய்தியில் ” மாற்று மதத்தை சேர்ந்த இளைஞர்” என்று பத்திரிகை தர்மத்தோடு வரும் பாருங்கள்.
அதுவும் பிராமணன் நடத்தும் பத்திரிகை தான்
Mannai Radha Krishnan பெயர் தான் இந்து….ராம் un official ஆக மதம் மாறியாச்சு…அயோக்யனின் பத்ரிகை
Raman Govindarajan கம்யூனிஸ்ட் ராம்
Rajasenthil Kumar இங்கு பிராமணர் என்ற உணர்வு மேலோங்குவதை விட ஹிந்து என்ற வெறியே தேவை
Subramanian Natarajan Brahmanar allatha veru saathiyaaka irunthal edhavadhu saathi sangam arikkai vittu irukkum,athanaal thaan.
Sreedhar Sambasivan பிராமணர்கள் நடத்தும் பத்திரிக்கைகள், பிராமண (அரைவேக்காட்டு) அரசியல் வியாதிகள், ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். மீதி ஜாதியில் பெண்களுக்குதான் பாதுகாப்பில்லை. பிராமண ஜாதியில் எவருக்கும் பாதுகாப்பில்லை. வாழ்க சன(பிண) நாயகம்.
Thevaki Raathei நாட்டுக்கு சுதந்திம் வாங்க உயிரை தியாகம் செய்தவர்களடா இந்த பிராமண வர்க்கம் படித்துப்பார்கவும் வரலாறை அதே இனத்தில் ஒன்றுதான் கொடியவனால்  கொலை செய்யப்பட்டுள்ளது மனசு பதறலையா,? பிராமணன் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு
Kamal Udeen அடுத்தவங்க பங்கஅபகரிக்காம வாழனும்
Sathish Satheesh S Kamal Udeen அடுத்தவங்க பங்கஅபகரிக்காம வாழனும் *** #அத கள்ள கடத்தல் பன்னிட்டு திறியுர(______எடிட்) நீங்க சொல்ல என்ன டா அருகதை இருக்கு?! #வரலாறு காலம் தொட்டு இன்றுவரை கொலை கொள்ளை தவிர என்ன டா உங்க தொழில்?! #கொள்ளையடிக்க வந்த (______எடிட்) இன்னமும் விரட்டி அடிக்காமல் சலுகை கொடுத்து உபசரிக்கும் கேடுகெட்ட அரசியல் நாதாரிகளை செருப்பால் அடிச்சா தாண்ட உன்ன மாதிரி ஆளுங்களோட திமிர் பேச்சு அடங்கும். #அடேய் இதே நிலையில் போய்டே இருங்க டா அப்போதான் சொரணை கெட்ட ஹிந்துகளுக்கு புத்தி வரும் #திருப்பி கொடுக்கும் காலம் விரைவில்!!
Sankar Sharma இஸ்லாத்தால் எங்கும் பிரச்சனை தான், இனி தமிழ்நாட்டிலும் துலுக்க திவிரவாதம் தெரிய வந்துள்ளது.
Karthik Srinivasan // அப்றம் ஏன் இங்க இருக்கீக //
.
நல்லா கேளுங்க Kamal பாய்.
இதையே நான் சொன்னா என்னைய அடிக்க வராங்க.
.
இந்த கொலை நியாயம்தான். அந்த பொண்ணு ஒரு மும்மீன் கூப்புட்ட உடனே போய் படுக்க வேண்டியதுதானே.. வரமாட்டேன், கிராமாட்டேன்னு பாப்பார திமிரை காட்டி இருக்கும். போட்டான் ஒரு போடு… இப்படிதான் ஒரு உண்மையான மும்மீன் இருக்கணும். அல்லா கூட அத் 126ல வசனம் இறக்கி இருக்காரு. ஒரு மும்மீனுக்கு போகத்தான் உலகம் மத்தவங்களுக்குனு. அந்த பொண்ணோட அப்பாவே ஒரு மும்மீன் ஆசைப்படுரானேனு கூட்டி கொடுத்திருந்தா உயிர் போயிருக்குமா? அதெல்லாம் யோசிக்கிறதில்லை இந்த லூசுங்க.
Karthik Srinivasan அப்பறம் Kamal பாய் …
ஹி ஹி ஹி
நான் கூட ஒரு உண்மையான மும்மீனா மாறலாம்னு இருக்கேன்.
கார்த்தி ங்கிற பேரை கலீல் னு மாத்திக்கப் போறேன். ஏன் தெரியமா ….
நாலு பொண்ணுங்களை கட்டிக்கலாம்ங்றது ஒன்னும் கணக்கு இல்லையாமே.
மேலே கட்டிக்கணும்னா நம்ம லோகல் தலைய கவனிச்சா பெர்மிசன் கொடுத்துடுவாராமே.
வாழ்க்கைய நல்லா அனுபிவக்கணும் பாய். நானும் மும்மீனா மாறப்போறேன்.
நா கூப்பிட்டு எந்த பொண்ணாவது முரண்டு பிடிச்சா ஒரே போடு…
.
சரி.. நா மும்மீனா மாற நீங்க ஏற்பாடு பன்னுவீங்கதானே.. நா உங்களை எங்க வந்து பாக்கட்டும் பாய்?
Sankar Sharma அவங்க (______எடிட்) அரேஞ் பண்னுவாங்க ஜி.
Drgskumar Venkitalakshmi Subbrathnam ketadu seida இஸ்லாமிய inme aziyattum.. பிராமணர்saabam palikkatum..
Ramakrishnan Subbarayan All the Brahmin communities should awaken atleast now. Amma is also Brahmin. Why she did not say anything ? She wants only Brahmin votes. Nothing else.
Govindarajan Vedanthadesikan இதே இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் எல்லா புறம்போக்கு டீ வீக்களும் விவாத மேடை வைத்து இந்துத்துவா நொந்துத்வா என்று கூடி கும்மாளம் அடித்து வை கோவும் திருமாவும் லூசு சீமானும் ஓடிப்போய் மலை போட்டு ஒப்பாரி வைத்து அந்த குடும்பத்த்திற்கு 500 கோடி இழப்பீடு தர சொல்லி அந்த தெருவில் உள்ள அத்தனை பேருக்கும் அரசில் உயர் பதவி தர சொல்லி நீலிக் கண்ணீர் வடித்து கீத்துக்கு நாலு மட்டையை புடுங்கிவிட்டு மறு வேலையை பார்ப்பார்கள். ஆனால் செத்தது ஒரு பாப்பார வீட்டு பொண்ணு தானே. ஜாதிகள் கூடாது என்று சொல்லி ஜாதி அரசியல் செய்யும் திராவிட மலம் தின்னும் நாய்களும் அரசியல் வேசிகளும் பண்பாட்டு காவலர் சமூக எஸ் ஐ, ஜாதி டி எஸ் பிக்களும் இப்போது கலைஞர் எனப்படும் கிழ பன்னியின் காலி நக்குகிறார்களா அல்லது பெண்ணின போராளி கனிமொழியின் பாவாடைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்களா அல்லது சமூக சமத்துவம் பேசி உடலுழைப்பு இல்லாமல் நக்கி பிழைக்கும் வீரமணி பேமானியும் சுப வீரபாண்டியன் என்னும் சொம்பு தூக்கியும் என்ன செய்கிறார்கள். 49 இஸ்லாமிய கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என்று சொல்லும் தேச துரோக முஸ்லிம் தலைவர்கள் என் வாயையும் சூ .. வையும் பொத்தி கொண்டு இருக்கிறார்கள்? நேர்பட பேசும் தொலைக்காட்சி எந்த வேசி பின்னால் போனது. இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கொரு குணம் உண்டு என்பதையும் கூடி நின்று எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்த கையாலாகாத கூட்டத்திற்கு எந்த புறநானூறு போதிப்பது? இதற்கு ஒரே வழி ஊழி ஏற்பட்டு அழிவது தான். திருந்து தமிழா? தவறை தட்டி கேள். இதே இழவு உன் வீட்டில் விழுவதற்கு முன். இல்லையேல் தெய்வம் நின்று கொல்லாது. அலற வைத்து கொல்லும்
Arasai Vadivel
June 25 at 7:00pm ·
புனிதக் கொலை.
******** ***********
“ஹலால் ” முறையில் வெட்டப்பட்ட ஜீவன் ஒன்று கிடக்கிறது.
கறி யை விரும்பி உண்ணும் பகுத்தறிவு வாதிகளே!
கம்யூனிஸ கழிசடைகளே!,
மனித உரிமை பேசும் மடையர்களே!,
நடுநிலை வேடமிடும் நாய்களே!,
ஊடக வேசிகளே!
எங்கே தொலைந்தீர்கள்?.
வாய்மூடி கிடக்கும் உங்களுக்கும் ஒரு நாள் “ஹலால்” உண்டு என்பதை மறவாதீர்கள்.
Prakash Ramaswami
June 25 at 8:56pm ·நிர்பயா விவகாரத்துல தில்லியே கொந்தளித்து போராட்டம் பண்ணியது. மீடியாவெல்லாம் தமிழ்நாட்டில் இது போல் நடந்தால், ஒண்ணும் கண்டுக்காதுன்னு சொன்ன பெரிய மனுஷங்க எல்லாரும், இன்னிக்கு டீவிய ஆன் பண்ணவே இல்லை போல. ஆங்கில சேனல்கள் அலறுகிறது. தமிழ் சேனல்கள் சிரிப்பொலிக்குள் மூழ்கி கிச்சு கிச்சு மூட்டுகிறது.
வடக்கில் இருப்பனை கேவலமாய் சித்தரிக்குமுன் நம்மை, கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும் நாம்.   வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக