வியாழன், 9 ஜூன், 2016

விபத்தில் தமிழகம் முதலிடம் ! 69,059 சாலை விபத்துக்கள்....குண்டு குழிகளில் முதலிடம்

தமிழகம் முதலிடம் - அதுவும் விபத்தில்!  குண்டும் குழியுமாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பட்டியலில் தமிழகம் முதலிடம்!
கடந்தாண்டு நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் 1.46 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் சாலை விபத்தில் தில்லியில் மட்டும் 1,622 பேர் பலியாகியுள்ளனர்.சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 69,059 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன எனக்கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக