திங்கள், 9 மே, 2016

அம்மா போட்ட பிச்சையில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்.. அதிமுக சரஸ்வதி

அதிமுகவின் பல்லாவரம் வேட்பாளர் சரஸ்வதி என்பவர் ஜெயலலிதாவின் பிச்சையில் பதவி சுகம் (வாரியத் தலைவி) அனுபவித்து கொண்டு இருக்கிறார். தன்னை போலவே முழு தமிழர்களும் அம்மாவின் பிச்சையில் வாழ்கிறார்கள் என்று ஒரு அடிமை வாசகம் உதிதுள்ளார் .முதல் அமைச்சர் என்பவர் மக்களின் வேலைக்காரரே அன்றி மக்களின் முதலாளி அல்ல ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக