வியாழன், 26 மே, 2016

சு.சுவாமியின் மகள் சுஹாசினி ஹைதர் இஸ்லாமிய பிரசாரம் ! கணவன் குழந்தைகள் எல்லாம் இஸ்லாம்..


இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அவதூறு பரப்பும் சங்பரிவார கும்பலுக்கு மத்தியில் அதே வன்முறை கும்பலை சேர்ந்த சு ‪.சுப்பிரமணிய_சுவாமியின்‬ மகள் ‪#‎சுஹாசினி‬ பாசிச வெறியர்களுக்கு எதிராக நிர்கிறார். பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும். சுஹாசனி கூறுகிறார்: இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள், நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.  அடங்கப்பா என்ன ஒரு போராட்ட வெறி? இதே மாதிரிதான் அப்பன் சுப்ரமணியம் சாமியும் ஓவர் சீன் போடுராய்ன். அவரோ  இந்துத்வாவை காக்க வந்த அவதாரம்.. அப்பனுக்கும் மகளுக்கும் நோக்கம் ஒன்றுதான்.. பதவி பணம் புகழ்..  
ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள், அவர்கள் பயத்தை மாற்றினேன். தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி.  ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக