சனி, 21 மே, 2016

ஜெயலலிதா வெற்றிக்கு விரலை வெட்டிகொண்ட ஒரு அடிமை.. இவனை என்ன செய்யலாம்?

ஜெயலலிதா வெற்றி பெற்றதற்காக, விரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய அ.தி.மு.க., தொண்டர் கக்கூஸ் போயிட்டு கழுவ ஒரு விரல் கம்மியானதை தவிர்த்து...இது போன்ற அடிமை நாய்களுக்கு வேறு ஒன்றும் இழப்பு இல்லை இந்த ஒரு காரணத்துக்காகவே  Anti Cult Law என்று மேலை நாடுகளில் உள்ள சட்டத்தை கொண்டுவந்து இது போன்ற சாமியாடி கட்சிகளை தடை செய்யவேண்டும். இந்த அடிமை மனோபாவம் இருக்கும் வரை ஒரு போதும் இந்தியா ஒரு வல்லரசாக போவதில்லை. அட வல்லரசாவது ஒரு புறம் இருக்கட்டும். இது போன்ற செய்திகள் மிகவும் வேகமாக மேலை நாடுகளில் பரவும் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் இதுபோன்ற பைத்தியகாரத்தனமான சம்பவங்களை அமெரிக்க ஐரோப்பிய டிவிக்கள் அடிக்கடி காட்டுவார்கள் . தங்கள் தவறுகளை மறைக்க அவர்கள் இந்தியா ஒரு மெண்டல் நாடு என்று தரம் தாழ்த்தி காட்டுவார்கள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக