வியாழன், 5 மே, 2016

கிழக்கு மண்டலம் தொகுதி வாரி கருத்து கணிப்பு முடிவுகள்

சென்னை: கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 30 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. News 7- Dinamalar opinion poll result east zone பாமகவுக்கு இரண்டு தொகுதிளில் வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: 
திருச்சி மாவட்டம்:
மணப்பாறை: அதிமுக - 36.4%, திமுக - 37.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.8%, பாஜக - 3.7 %, 
 ஸ்ரீரங்கம்: அதிமுக - 39.5%, திமுக - 42.9 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.0%, பாஜக - 2.3%, 
திருச்சி மேற்கு: அதிமுக - 36.0%, திமுக - 40.1 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.5%, பாஜக - 1.1%,
திருச்சி கிழக்கு: அதிமுக - 38.1%, திமுக - 32.6 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.0%, பாஜக - 3.2%, 
திருவெறும்பூர்: அதிமுக - 40.5%, திமுக - 34.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.0%, பாஜக - 1.3%, 
இலால்குடி: அதிமுக - 42.3%, திமுக - 27.0 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.1%, பாஜக - 4.2%, 
மண்ணச்சநல்லூர்: அதிமுக - 32.1%, திமுக - 42.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.3%, பாஜக - 1.8%, 
முசிறி: அதிமுக - 27.5%, திமுக - 41.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.1%, பாஜக - 2.1%, 
துறையூர் (தனி): அதிமுக - 33.4%, திமுக - 33.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.5%, பாஜக - 4.2%, 
பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூர் (தனி): அதிமுக - 28.4%, திமுக - 36.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.7%, பாஜக - 0.3%, 
குன்னம்: அதிமுக - 23.9%, திமுக - 27.6%, பாமக - 34.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.4%, பாஜக - 1.4%, 
அரியலூர் மாவட்டம்:
அரியலூர்: அதிமுக - 25.9%, திமுக - 49.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.8%, பாஜக - 1.8%, 
ஜெயங்கொண்டம்: அதிமுக - 21.5%, திமுக - 30.7%, பாமக - 32.7, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.0%, பாஜக - 1.1%, 
கரூர் மாவட்டம்:
அரவக்குறிச்சி: அதிமுக - 28.0%, திமுக - 49.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.1%, பாஜக - 1.9%, 
 கரூர்: அதிமுக - 28.1%, திமுக - 34.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.9%, பாஜக - 7.0%, 
கிருஷ்ணராயபுரம்(தனி): அதிமுக - 44.4%, திமுக - 35.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.2%, பாஜக - 1.6%, 
 குளித்தலை: அதிமுக - 35.3%, திமுக - 43.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.0%, பாஜக - 2.9%, 
திருவாரூர் மாவட்டம் :
திருத்துறைப்பூண்டி (தனி): அதிமுக - 33.6%, திமுக - 51.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 14.0%, பாஜக - 0.0%, 
மன்னார்குடி: அதிமுக - 27.7%, திமுக - 67.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 3.8%, பாஜக - 0.7%, 
திருவாரூர்: அதிமுக - 31.3%, திமுக - 62.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.4%, பாஜக - 0.2%, 
நன்னிலம்: அதிமுக - 39.8%, திமுக - 52.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 4.3%, பாஜக - 2.0%, 
தஞ்சாவூர் மாவட்டம்:
திருவிடைமருதூர் (தனி): அதிமுக - 28.4%, திமுக - 35.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.7%, பாஜக - 2.7%, 
கும்பகோணம்: அதிமுக - 35.8%, திமுக - 35.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.7%, பாஜக - 1.7%, 
பாபநாசம்: அதிமுக - 36.0%, திமுக - 23.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.8%, பாஜக - 3.1%, 
திருவையாறு: அதிமுக - 25.9%, திமுக - 47.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.8%, பாஜக - 4.9%, 
தஞ்சாவூர்: அதிமுக - 19.9%, திமுக - 32.9%, தேமுதிக - 19.3%, பாஜக - 7.1%, 
ஒரத்தநாடு: அதிமுக - 20.4%, திமுக - 43.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 18.9%, பாஜக - 9.2%, 
பட்டுக்கோட்டை: அதிமுக - 30.6%, திமுக - 38.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 21.0%, பாஜக - 4.2%, 
பேராவூரணி: அதிமுக - 30.8%, திமுக - 38.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.4%, பாஜக - 2.7%, 
நாகை மாவட்டம்: சீர்காழி (தனி): அதிமுக - 36.9%, திமுக - 42.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.2%, பாஜக - 2.3%, 
வேதாரண்யம்: அதிமுக - 23.4%, திமுக - 32.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.9%, பாஜக - 16.1%, 
பூம்புகார்: அதிமுக - 31.4%, திமுக - 30.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 17.9%, பாஜக - 1.4%,
நாகப்பட்டினம்: அதிமுக - 29.3%, திமுக - 37.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 17.8%, பாஜக - 2.4%, 
 மயிலாடுதுறை: அதிமுக - 39.3%, திமுக - 30.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.7%, பாஜக - 1.0%, 
கீழ்வேளூர் (தனி): அதிமுக - 36.4%, திமுக - 42.7 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.5%, பாஜக - 2.2%, 
புதுக்கோட்டை மாவட்டம்:
கந்தவர்கோட்டை (தனி): அதிமுக - 31.4%, திமுக - 40.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.6%, பாஜக - 2.3%, 
விராலிமலை: அதிமுக - 41.2%, திமுக - 39.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.1%, பாஜக - 0.9%, 
புதுக்கோட்டை: அதிமுக - 27.5%, திமுக - 43.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.4%, பாஜக - 2.6%, 
திருமயம்: அதிமுக - 31.1%, திமுக - 34.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.7%, பாஜக - 3.3%, 
ஆலங்குடி அதிமுக - 28.8%, திமுக - 39.1%, தேமுதிக - 12.2%, பாஜக - 2.1%, 
அறந்தாங்கி: அதிமுக - 31.1%, திமுக - 35.5%, தேமுதிக - 17.4%, பாஜக - 3.5%,

Read more a//tamil.oneindia.com/ne

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக