செவ்வாய், 31 மே, 2016

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக உளவுத்துறை டாப் கியரில்.. ஜாக்கிரதை!

Venkat Ramanujam's photo.தி.மு. கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப் பதற்கென்றே சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள். இந்தச் “சேவை”யில் மத்திய அரசின் உளவுத் துறையும் ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவதாகவும், கற்பனைத் தகவல்களை ஆங்காங்கே ஊன்றி வருவதாகவும் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நோக்கமெல்லாம், தி.மு. கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கசப்புணர்வை உருவாக்கி, ஊதிப் பெருக்கி, தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும்; தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட வேண்டும்; அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டும், திரை மறைவுப் பேச்சும், பரஸ்பர இலாபமும் தங்கு தடையின்றித் தொடர்ந்திட வேண்டும் என்பதுதான். இதனைத் தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகளும், கூட்டணிக் கட்சிகளின் தோழர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென விரும்பு கிறேன்.

Kalaignar Karunanidhi
இந்த ‪#‎tnelections2016‬ திமுக எப்படி காங்கிரஸ்க்கு உறுதுணையாக இருந்ததோ அது போலவே காங்கிரஸ் திமுகவுக்கு உறுதியாக இருந்தது . Glaring examble is Gulam Nabi Azad along with DMK leaders met Election commission in delhi and rightfully transfered then ADMK supported IAS IPS officials .
மேலும் அதிமுகவை டெபொசிட் போக செய்தது காங்கிரஸ் என்பதையும் மறக்க வேண்டாம் .. நண்பர் K T L Lakshmikanthan இணைத்த அட்டவணை (first comment) அது சுமார் 30 தொகுதிக்கு திமுக ஜெயிக்க எப்படி துணையாக இருந்தது என்றும் சுலமபமாக புரியும் ..
அதிமுகவிடம் சுமார் 32 லட்சம் ‪#‎bogusvotes‬ துணை இருந்த போதிலும், வெறும் 26000 ஓட்டுகளில் 19 சீட்டுகளை தவற விட்டு ஆட்சியை இழந்த திமுக காங்கிரஸ் கூட்டணி தான் நிச்சயமாக வெற்றி கூட்டணியே ..
இதனை மறைக்க சிண்டு முடிக்கும் வேலையை ‪#‎ADMK‬ ‪#‎RSS‬ சிந்தை கொண்டு The Hindu வில் பணிபுரியும் Sruthisagar Yamunan போன்ற அறிவார்ந்த பண்பாளர்கள் எப்படி உற்சாகமாக வேலை செய்கின்றனர் என்பதை அறிய kindly click http://bit.ly/saverahindu
மேலும் ‪#‎அதிமுக‬ நலம் பெரிதும் விரும்பும் மீடியா நண்பர்கள் Anbalagan Veerappan Rangaraj Pandey மாலன் நாராயணன் Sumanth Raman பேச விரும்பாத ‪#‎570cr‬ , என்பதை மனதில் நிறுத்தி காங்கிரஸ் திமுக நண்பர்கள் பரஸ்பரம் குற்றசாட்டு தவிர்த்து ..
‪#‎container‬ விஷயத்தில் அதிமுக மற்றும் பிஜேபி முகமூடியை கிழிப்பது மற்றும் போலி வாக்காளர்கள் எப்படி நீக்குவது என்ற எண்ணத்தில் செயல்படுவதே - அடுத்த வரும் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற சிறப்பாக அமையும் .
Not to forget the nature law - Today losers are tomorrow winners (y)
M. K. Stalin E.V.K.S.Elangovan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக