திங்கள், 23 மே, 2016

32 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளார்கள்

2016 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.
வரும் 23/5/2016 -ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.  இதுகுறித்த விவரம் பின்வருமாறு :
  • ஆர்.கே. நகர் - ஜெ.ஜெயலலிதா- முதல்வர்., உள்துறை, சட்டம் ஒழுங்கு
  • போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை 
  • மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.
  • ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
  • ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
  • மதுரவாயல்- பா.பெஞ்சமின்-  உள்ளாட்சி, நகர நிர்வாகம்
  • திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை
  • ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை
  • செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை
  • வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்
  • பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
  • விழுப்புரம்- சி.வி.சண்முகம்-  பொதுப்பணித் துறை
  • உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதிய துறை)
  • ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை
  • சேலம்.,எடப்பாடி- கே.பழனிசாமி-  தொழிலாளர் நலத் துறை...
  • ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை
  • குமாரபாளையம்- கே.டி.தங்கமணி-  கைத்தறி, ஜவுளித் துறை...
  • கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத் துறை
  • திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை. 
  • தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை
  • பொள்ளாச்சி- வி.ஜெயராமன்- சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை
  • திண்டுக்கல்- சி.சீனிவாசன்- வருவாய்த் துறை
  • வேதாரண்யம்--ஓ.எஸ்.மணியன்- பத்திரப் பதிவு, வணிக வரித் துறை
  • கடலூர்-எம்.சி. சம்பத்-  வனத் துறை
  • நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை
  • விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை
  • மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை 
  • திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார்    -   மின்சாரத் துறை
  • சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி- செய்தித் துறை            
  • உடுமலை- ராதாகிருஷ்ணன்-   இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை
  • சிரிவைகுண்டம்-  சண்முகநாதன்- கனிமவளத் துறை
  • ராதாபுரம்- இன்பதுரை- சுற்றுலாத் துறை
இதுதவிர, அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.தனபால் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணைசபாநாயகராக சேலம் மாவட்டம் மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலை பொறுப்பேற்றும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக