வெள்ளி, 8 ஏப்ரல், 2016

பிரேமலதா ரகசிய யாகம் ! பலான படத்த சாமி படம்ன்னுவாங்க.....வட்டமா உக்காந்து சரக்கடிக்கரத யாகம்ன்னுவாங்க....

பிரேமலதாவின் பேச்சு  அவர் எப்படியாவது அடுத்த ஜெயலலிதாவாக ஆகிவிட எண்ணுவதாகவே தெரிகிறது . அதற்காக பிரபலம் ஆகிட முதல்வர் அம்மா அவர்களை கேவலம் சொல்லி பேசினார்..நீ யாரு..உன்னோட ஆசை என்ன..உனக்கெல்லாம் நாங்கள் பதில் சொன்னால் எங்களின் கவுரம் என்னாவது என்று எவருமே அந்த பிரேமாவுக்கு பதில் சொல்லவே இல்லை..அப்படிப்பட்டவர் கேப்டனை மூலையில் உட்காரவைத்துவிட்டு..அவரிடத்தை பிடிக்க ஆசைப்படுகின்றார்..விஜயகாந்துவின் இந்த நிலைக்கு முதற்காரணமே இந்த பிரேமாதான்..வி காந்துவை கட்டுப்படுத்தி இருக்கலாம்..எவ்வளவோ ட்ரீட்மென்ட் இன்றைக்கு உள்ளன..அவற்றை கண்டு விஜயகாந்துவை குணப்படுத்தி இருக்கலாம்..ஆனால் எதனை தடுக்க சொன்னார்களோ..அதனை இந்த பிரேமா அவர்கள் தடுக்கவில்லை..மாறாக உற்ச்சாகப்படுத்தி இருக்கின்றார்..எதற்கு? அரசியல் பதவி அவரை வாட்டி எடுத்துள்ளதே காரணம். வி காந்துவின் விடா முயற்சி..இன்றைக்கு பிரேமாவிற்கு லாபம் ஈட்டித்தருகின்றது..விஜயகாந்துவை பற்றிய கவலை இல்லாமல் யாகம் நடத்துகின்றாரே..அந்த நேரத்தில் விஜயகாந்துவிற்கு சிகிச்சைக்கு ஏதாவது சிந்தித்திருக்கலாமே..செய்வாரா? ஹ்ம்ம்...குணமடைந்துவிட்டால்..அப்புறமா எப்படி நாற்காலி கனவு காண்பது..யாகம் நடத்துவது எல்லாம்..நல்ல மாந்தர்கள் போங்கோள்!தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக