செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மக்கள் தேமுதிகவுக்கு மூன்று தொகுதிகள்..திமுக சின்னத்திலேயே போட்டி ..சந்திரகுமார் அறிவிப்பு

மக்கள் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி இடுவார்கள் என்று சந்திரகுமார் அறிவித்தார் அவர்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளான  ஈரோடு கிழக்கு சந்திரகுமார்,  மேட்டூர் பார்த்திபன், கும்மிடுபூண்டியில்  சேகர் முறையே போட்டியிடுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக