செவ்வாய், 12 ஏப்ரல், 2016

பென்சில்.....கொஞ்சம் வெவகாரமான புள்ளைகளோட கதை....ஆனாலும் யு செர்டிபிகேட் வாங்கிட்டாய்ங்க

ஜிவி பிரகாஷ் முதல் முறையாக நடிக்க மேக்கப் போட்ட போது உருவான படம் பென்சில். ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா படங்கள் வெளியாகி, அவரையும் பாக்ஸ் ஆபீசில் ஒரு ஹீரோவாக்கிவிட்டன. இப்போது ஜிவி பிரகாஷ் செம பிஸி. இப்போது மீண்டும் பென்சிலை தூசி தட்டி, சென்சாருக்கு அனுப்பியுள்ளனர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு ஏ சான்று அளித்துள்ளனர். அறிமுக இயக்குநர் மணி நாகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஹைஸ்கூல் பருவ ரொமான்ஸை மையமாகக் கொண்டது. கொஞ்சம் ‘அப்படி இப்படி’ சில காட்சிகள் வருவதால் யுஏ சான்று தந்துள்ளார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக