புதன், 13 ஏப்ரல், 2016

பழ.கருப்பையா: எந்த மந்திரி எவ்வளவு அடித்தாலும் போயசுக்கு கமிசன் வந்துவிடவேண்டும்...இதுதான் ஜெயலலிதா!

இந்த பெண்மணிக்கு இது என்னுடைய ஆட்சி என்னுடைய அரசு என்பதை தவிர வேறொன்றும் தெரியாது..ஆட்சி என்றால் வசூல் வேட்டை என்பதுதான் அவரது ஒரே நோக்கம். எவன் எவன் எவ்வளவு அடித்தாலும் கவலை இல்லை ஆனால் அதில் எல்லாம் பெரும் பங்கு அவருக்கு வந்துவிடவேண்டும்.இது ஒன்றுதான் கொள்கை.
பார்பன திமிர் கொஞ்ச நஞ்சமில்லை. ஒரு சூத்திரன் அருகில் வந்து விடகூடாது. நாலடி தள்ளியே நிற்க வேண்டும். பார்பன சோவும் பார்பன வைத்தியும் தான் அருகே நிற்க முடியும்.
சூத்திரனின் வாடையே அந்தம்மாவுக்கு பிடிக்காது. மந்த்ரிங்க எல்லாம் வாயை பொத்தி கொண்டுதான் பேசவேண்டும். ஒருத்தனின் வாடையும் அடிக்க கூடாது.
அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் எல்லாரும் அம்மா அம்மா அம்மா என்கிறார்கள். சேவை செய்யவா இவங்க அம்மா அம்மா என்கிறார்கள்?
எல்லா மந்த்ரிங்களையும் அடிக்கடி வெளியே அனுப்புவதும் மீண்டும் சேர்ப்பது எல்லாம் பயமுறுத்தி வசூல் கமிசனை பெறத்தான்.

இவரை தண்டிக்க எந்த நீதிபதியும் கிடையாது. எல்லா வழக்குகளையும் இந்த பாப்பாத்தி நொறுக்கி தள்ளிவிட்டு வந்துவிடுவார்.
பி ஆர் பி எப்படி வெளியே வந்தார்? ஜெயலலிதா எப்படி வந்தாரோ அப்படிதான் அவரும் வெளியே வந்தார். அதுமட்டும் அல்ல இனி வரும் காலம் ஊழல்கள் மீது வழக்கு போட்டால் போட்டவரே உள்ளே போகவேண்டி வரும். அப்படி போகிறது இந்த கேடு கேட்ட பெண்மணியின் ஆட்சி.
அலிபாபாவும் நாற்பது திருடர்கள் போல இவருக்கு முப்பது மூன்று மந்திரிங்க.
எந்த ஒரு நல்ல காரியமும் இவருக்கு பிடிக்காது.
மதுரவாயில் எவ்வளவு நல்ல ஒரு திட்டம் அதை முடக்கினார்.
சமசீர் கல்வியை முடக்கினார்.
ஒரு மிக சிறந்த அண்ணா நூலகத்தை சின்னாபின்னமாக்கி விட்டார் . ஒரு நல்லகாரியமும் அவருக்கு பிடிக்காது.
நான் ஒரு பெண் ஹிட்லரை ஜெயலலிதாவில் காண்கிறேன்              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக